Friday

NIFTY SPOT ON 24-09-10


உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகளின் பதட்டம் தற்பொழுது ஆசிய சந்தைகளில் தெரிகிறது, அதே நேரம் SINGAPORE NIFTY யில் பெரிய நகர்வுகள் தென்படவில்லை, ஆகவே நமது சந்தைக்கு இன்று ஒரு VOLATILE உடன் கூடிய TENSION மிகுந்த வர்த்தக வாய்ப்புகள் உண்டாகலாம், 5925, 5910, 5860 நல்ல SUPPORT புள்ளிகளாகவும், 5970, 5985, 6005, 6037 TO 6041 தடைகளாகவும் செயல்படலாம் .


NIFTY SPOT இன்று

இன்று 5970 என்ற புள்ளிக்கு மேல் நிலைகொள்ளும் வாய்ப்புகள் ஏற்பட்டால் தொடர் உயர்வுகள் சாத்தியமாகலாம், மேலும் 5985 மற்றும் 6005 என்ற புள்ளிகளுக்கு மேல் சென்று பலமாக வர்த்தகம் செய்யும் வாய்ப்புகள் உண்டானால்; அடுத்து நேற்றைய உயர் புள்ளிகளை கடந்து 6041 என்ற புள்ளியை நோக்கியும் நகரும் வாய்ப்புகள்   ஏற்படலாம், இந்த புள்ளியையும் மேலே கடந்தால் இன்றய  நிலைகளை பொறுத்து நகர்வுகள் இருக்கும்,

அதே போல் இன்று 5953 என்ற புள்ளியை கீழே கடந்து நிலை கொண்டால் கீழ் நோக்கிய நகர்வுகள் மெல்ல தொடங்கலாம், அதே நேரம் 5914 என்ற புள்ளி நல்ல TECHNICAL SUPPORT செயல்படும் வாய்ப்புகள் உண்டு, இதற்கும் கீழ் ஒரு நல்ல இறக்கத்திர்க்கான வாய்ப்புகள் ஏற்படலாம் (கீழே உள்ள படத்தில் சுட்டிக்காட்டியபடி),

அதே நேரம் NIFTY யின் TECHNICAL நிலைகள் 5860 என்ற புள்ளி வரைக்கும் நகர்வுகள் மந்தமானதாகவும், எந்த நேரமும் திடீர் திருப்பங்களை கொடுக்கும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தலாம், அதே போல் உயர் நிலைகளிலும் 6041 வரைக்கும் இதே போன்ற நிலை தான் தெரிகிறது

NIFTY CHARTS




NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5970 TARGET 5982 TO 5989, 6001, 6012, 6019, 6038 TO 6041, 6066, 6088, 6100, 6132, 6169

NIFTY SPOT BELOW 5953 TARGET 5943, 5931, 5922, 5915, 5897 TO 5892, 5885, 5863 TO 5860, 5794, 5785, 5730

கவனிக்க வேண்டிய பங்குகள்

ACC

Has good channel support around 1003 to 997

Sell below 997 Target 990, 980, 970, s/l 1015 or

Sell on rise up to 1014.9 with s/l 1015 Target 1003, 999 to 997, 990, 980, and 970

If take support around 1003 to 997

Buy with s/l 997 Targets 1015, 1025 to 1028

AXIS BANK

Sell below 1480 Target 1462, 1450 to 1448 s/l 1495

GAIL

Sell below 471 Targets 465, 460, 456, s/l 481

CROMPTON GREAVES

Buy above 322 Target 329, 334, s/l 307 close or 302 trigger,
If chance you can buy around 307 to 305 s/l 302 close, target same, positional call

RPOWER
Sell on rise up to 160 s/l 160.5 Target 157.5, 155, 153, 149