Tuesday

NIFTY SPOT ON 07-09-10


உலக சந்தைகள்

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் சந்தை புதிய உயரங்களை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என்று விளக்கப்படங்களுடன் பார்த்தோம், அதன் படி நேற்று அந்த செயல் நடந்தேறியது, தற்பொழுது 5600 க்கு மேல் தொடர்ந்து இரண்டு நாட்கள் முடிவடைந்தால் NIFTY யின் அடுத்த இலக்காக 5750 TO 5800 ஐ வைத்துக்கொள்ளலாம்,

இன்றைய உலக சந்தைகள் அதிக பலமுடன் காணப்பட வில்லை, இதன் வெளிப்பாடும் 5582 முதல் தடையாகவும், 5558 முதல் SUPPORT ஆகவும் செயல்படலாம்.

NIFTY SPOT இன்று

இன்று 5582 என்ற புள்ளியை மேலே கடந்தால் அடுத்து 5602 மற்றும் 5607 என்ற புள்ளிகள் வரை உயரும் வாய்ப்புகளும், இந்த புள்ளிகளை பலமுடன் மேலே கடந்தால் 5750 TO 5800 என்ற புள்ளிகளை நோக்கி தொடர்ந்து பயணிக்கும் வாய்ப்புகளும் வரும் நாட்களில் ஏற்படும், அதே நேரம் இன்னும் இரண்டு நாட்கள் 5600 க்கு மேல் முடிவடைந்தாலும் மேற்கண்ட நிலையே தொடரும்,

அடுத்து இன்று 5582 என்ற புள்ளியை மேலே கடக்க முடியவில்லை என்றாலும் அல்லது இந்த புள்ளிக்கு மேலே சென்று மறுபடியும் 5580 என்ற புள்ளியை கீழே பலமுடன் கடந்து நின்றாலும் வீழ்ச்சிக்கான செயல் நடைபெற ஆரம்பிக்கும், முதல் இலக்காக 5558 என்ற புள்ளியை நோக்கியும் பிறகு இன்றைய நிலைகளை பொறுத்து மெல்ல கீழ் நோக்கி நகரும் வாய்ப்புகளும் ஏற்படும்.

NIFTY SPOT இன் இன்றய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5582 TARGET 5602, 5607, 5637, 5678 TO 5685, 5746, 5786

NIFTY SPOT BELOW (NOT ABLE TO BREAK OR IF BREACHES) 5580 TARGET
5558, 5538, 5529, 5514, 5497,5490, 5484, 5479, 5470, 5456,5444, 5432, 5374,5353