Monday

NIFTY SPOT ON 13-09-10


உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகளின் தொடர் உயர்வுகள் நமக்கு பலத்தினை கொடுக்கும் என்றே சொல்லலாம், மேலும் தொடர்ந்து 5675 TO 5686 என்ற புள்ளிகள் வரைக்கும் பயணிக்கும் சாத்தியக்கூறுகள் இன்று இருப்பதாகவே தெரிகிறது, அதே போல் 5605 நல்ல SUPPORT புள்ளியாக செயல்படும் வாய்ப்புகளும் உண்டு…

NIFTY SPOT இன்று

இன்று 5651 என்ற புள்ளியை மேலே கடந்தால் தொடர் உயர்வுகள் ஏற்படும் வாய்புகள் உண்டு, மேலும் 5674 TO 5686 என்ற புள்ளிகளை நோக்கி பயணிக்கும் வாய்ப்புகளும் ஏற்படலாம். அடுத்து 5686 என்ற புள்ளிக்கு மேல் பலமாக சற்று நேரம் நிலை கொண்டால்! அடுத்து 5725 TO 5740 ஐ நோக்கிய பயணத்திற்கும், அதனை தொடர்ந்து 5800 ஐ நோக்கிய பயணத்திற்கும் NIFTY ஆயத்தமாகும் வாய்ப்புகள் பிரகாசமாகும்.

அதே போல் இன்று 5636 க்கு கீழே நலுவினாலே அது இறக்கத்திர்க்கான அறிகுறியாக இருந்தாலும் பலமான இறக்கம் 5605 க்கு கீழ் நழுவினால் தான் ஏற்படும் என்று சொல்லும் அளவுக்கு சூழ்நிலைகள் தெரிகிறது, தொடர்ந்து 5558 க்கு கீழ் நழுவினால் அடுத்து 5500 ஐ நோக்கி பயணிக்கும் வாய்ப்புகள் NIFTY உண்டு என்பதிலும் ஐயம் இருப்பதாக தெரியவில்லை.

மொத்தத்தில் NIFTY 5800 க்கு மேல் தொடர்ந்து பயணிப்பதற்கும், அங்கிருந்து கீழே வந்தால் 5350 ஐ கீழே கடந்து செல்வதற்கும் தற்பொழுது வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை, அதே நேரம் இந்த இரண்டு புள்ளிகளில் எந்த புள்ளி உடைபட்டாலும் அந்த பாதையில் அதன் பயணம் ஒரு 200 TO 300 புள்ளிகளுக்காக ஏற்படும் வாய்ப்புகள் மறுப்பதற்கு இல்லை…

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5651 TARGET 5663, 5674 TO 5680, 5686, 5725, 5740, 5795

NIFTY SPOT BELOW 5616 TARGET 5608, 5579, 5565, 5558, 5520, 5505

கவனிக்க வேண்டிய பங்குகள்

Hero Honda

Buy above 1740 target 1749 to 1755, 1779, 1795, 1815 s/l 1690 (you can add more up to 1700) positional call