Monday

NIFTY SPOT ON 04-10-10


NIFTY SPOT இன்று

இன்று தொடக்கத்தில் 6118 என்ற புள்ளியை தக்க வைத்துக்கொண்டு தொடர்ந்து 6148 என்ற புள்ளியை பலமுடன் மேலே கடந்தால் தொடர் உயர்வுகள் 6184, 6211 to 6220 என்ற புள்ளிகளை நோக்கி நடைபெறும் வாய்ப்புகள் உண்டு, மேலும் இந்த புள்ளிகளையும் பலமுடன் கடந்து நின்றால் அடுத்து மற்றுமொரு பலமான உயர்வுகளுக்கு வாய்ப்புகள் இன்று பிரகாசமாகும்,

இது போன்ற சூழ்நிலை ஏற்பட்டால் Buying இல் கவனம் செலுத்தலாம், இலக்குகள் இன்றைய நிலைகளை வைத்துக்கொள்ளலாம் , பொதுவில் 6220 to 6236 என்ற புள்ளிகள் இன்றைய சூழ்நிலையில் தடை புள்ளியாக செயல்படலாம்.

இன்று 6143 என்ற புள்ளியை கீழே கடந்தால் அது வீழ்ச்சிக்கான முதல் அறிகுறியாகும், தொடர்ந்து 6118 என்ற புள்ளியை கீழே கடந்து பலமுடன் அதற்கும் கீழ் நிலைத்து நின்றால் தொடர்ந்து இன்றைய நிலைகளை பொறுத்து கீழ் நோக்கி நகரும் வாய்ப்புகள் ஏற்படலாம்…

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 6148 TARGET 6184, 6209 TO 6211, 6220, 6236, 6275, 6309 TO 6312, 6397

NIFTY SPOT BELOW 6143 TARGET 6118, 6105, 6090, 6075 TO 6070, , 6057 TO 6050, 6040

கவனிக்க வேண்டிய பங்குகள் - POSITIONAL AND INTRA CALLS

GAIL
Buy above 493 Targets 500, 506, s/l 487

ICICI BANK
Buy above 1138 Target 1148, 1165, 1181, s/l 1128

JP ASSOCIATES
Buy above 125 Target 131, s/l 122

PNB
Buy above 1319 Target 1328, 1345, 1361, s/l 1308