உலக சந்தைகள்
உலக சந்தைகளில் ஒரு தாக்கு பிடிக்கும் திறன் இருப்பது போல் தெரியவில்லை, இருந்தாலும் நமது தொடக்க நிலையின் போது அவர்களின் நிலையை பொறுத்து நமது துவக்கம் இருக்கலாம், இன்று NIFTY SPOT க்கு 6129 SUPPORT ஆகவும், 6148 முதல் தடையாகவும் செயல்படும் வாய்ப்புகள் உண்டு.
NIFTY SPOT இன்று
6148 என்ற புள்ளியை பலமுடன் மேலே கடந்து நின்றால் தொடர் உயர்வுகள் இன்றைய நிலைகளை பொறுத்து சாத்தியமாகும் வாய்ப்புகள் அதிகமாகும், மேலும் தொடர்ந்து முன்னேறி 6187, 6204, 6225 என்ற புள்ளிகளில் தடைகளை சந்திக்கும் வாய்ப்புகளும் அதிகம் என்றே சொல்லலாம்,
அதே போல் இன்று 6129 என்ற புள்ளியை கீழே கடந்தாலோ அல்லது 6148 என்ற புள்ளியை மேலே பலமுடன் கடக்க முடியாமல் திணறினாலோ அது வீழ்ச்சிகளுக்கான ஏற்பாடாக எடுத்துக்கொள்ளலாம், தொடர்ந்து 6118, 6110 TO 6106 என்ற புள்ளிகளில் SUPPORT எடுக்கும் வாய்ப்புகளும், இந்த புள்ளியையும் கீழே கடந்தால் அடுத்து ஒரு எளிமையான இறக்கம் இன்றைய நிலைகளை பொறுத்து அமைவதற்கும் வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்லலாம்,
சூழ்நிலைகளை பொறுத்து வர்த்தக முடிவுகளை எடுக்கலாம், மொத்தத்தில் இன்னும் சில நாட்களுக்கு மேலும் கீழுமான நகர்வுகளுக்கு பஞ்சம் இருக்காது என்றே தோன்றுகிறது
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 6148 TARGET 6174 TO 6176, 6187 TO 6191, 6207, 6224, 6237, 6285
NIFTY SPOT BELOW 6135 TARGET 6129, 6118, 6112 TO 6106, 6086, 6073, 6058, 6034
கவனிக்க வேண்டிய பங்குகள்
ACC
Buy around 1012 to 1015 Target 1023, 1042, 1052, s/l 1012
Sell below 1012 Target 1004, 991, 980, 960, s/l 1023
BHARTI TELE
Sell below 338 Target 325, s/l 344
Buy if holds 338.5 Target 344, 357, s/l 338