Wednesday

NIFTY SPOT ON 27-10-10


உலக சந்தைகள்

உலக சந்தைகள் அமைதியுடன் தென்படுகிறது, இது தொடர்ந்தால் நமது தொடக்கம் சாதாரணமாகவே இருந்து பிறகு EXPIRY யின் நகர்வுகள் தொடங்கும், 6073, 6055, 6040 என்ற புள்ளிகள் கீழே உடைபடவில்லை என்றால் உயர்வதற்கும் வாய்ப்புகள் உள்ளதை மறுக்கமுடியாது ...


NIFTY SPOT இன்று

இன்று 6094 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகளுக்கு வாய்ப்புகள் உண்டு; இருந்தாலும் தொடர் உயர்வுகளில் தடைகள் அதிகம் இருப்பதினாலும்; நாளை EXPIRY ஆக இருப்பதினாலும்; எளிமையான, வலுவான உயர்வுகளை எதிர்பார்க்க முடியாது என்றே கருதுகின்றேன்,

அதே போல் இன்று 6073 என்ற புள்ளிக்கு கீழ் நிலை தடுமாறினால் தொடர் இறக்கங்களுக்கு வாய்ப்புகள் உண்டு என்றே சொல்லலாம், அதே நேரம் 6055 ஒரு முக்கியமான SUPPORT ஆக இருக்கும், இதற்கும் கீழ் ஒரு எளிமையான இறக்கம் 6024 ஐ நோக்கியும்; அதற்கும் கீழ் நல்ல இறக்கமும் உண்டு என்றே சொல்லலாம், கவனமுடன் செயல்படுங்கள்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 6094 TARGET 6108, 6115, 6124, 6135, 6148, 6155, 6176,

NIFTY SPOT BELOW 6073 TARGET 6062, 6056, 6024, 5980 TO 5975, 5930, 5912

கவனிக்கவேண்டிய பங்குகள்

RAYMOND
Buy above 461 Target 477, 490, 505, 530 s/l 448 - positional call

UTTAM GALVA STEEL
Buy above 168 Target 172.5 to 174, 177, 183, 190 s/l 164.5, s/l for positional trader 152 closes

CORE PROJECT
Buy around 280 to 279 s/l 278 Target 293, 297
Sell below 277 Target 271, 268 to 265, s/l 286