Tuesday

NIFTY SPOT ON 05-10-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை சற்று தடுமாற்றத்துடன் காணப்படுகிறது, இந்த சூழ்நிலை தொடருமேயானால் இன்று நமது சந்தைகளுக்கும் தடுமாற்றத்துடன் கூடிய VOLATILE என்ற நிலை தொடரும், அதே சமயம் உலக சந்தைகளில் ஏதும் முன்னேற்றம் தெரிந்தால் இங்கு நல்ல முன்னேற்றம் இருக்கலாம், இன்று 6169 க்கு மேலும் 6160 க்கு கீழும் நகர்வுகள் அதன் அதன் தசையில் நடைபெறலாம்…

NIFTY SPOT இன்று

இன்று 6169 என்ற புள்ளியை பலமுடன் கடந்து நிலைத்து நின்றுவிட்டால் தொடர் உயர்வுகள் 6211 ஐ நோக்கியும் அதனை தொடர்ந்து மேலும் முன்னேற்றம் கண்டு 6250, மற்றும் 6264 TO 6267 என்ற புள்ளிகளை நோக்கியும் நகரும் வாய்ப்புகள் TECHNICAL ஆக உண்டு என்றே சொல்லலாம்,

மேலும் இது போன்ற உயர்வுகள் ஏற்பட்டால் இன்று 6245 TO 6251 மற்றும் 6264 TO 6267 என்ற புள்ளிகள் தடைகளை தரும் வாய்ப்புகளை பெற்றுள்ளன, ஆகவே இந்த புள்ளிகளின் அருகே சந்தை வரும்பொழுது சற்று எச்சரிக்கை தேவை ,

அடுத்து இன்று 6160 என்ற புள்ளியை கீழே கடந்து நிலைத்து நின்றால் அது வீழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொடங்கி வைக்கும் நிகழ்வாகவே பார்க்கவேண்டியுள்ளது, அதே நேரம் இன்றைய இறக்கம் சற்று மந்தகதியுடனும் VOLATILE என்ற மேடுபள்ளங்களுடனும் இருக்கும் வாய்ப்புகளையும் எதிர்பார்க்கலாம், மேலும் இறங்கிகொண்டிருக்கும் NIFTY SPOT க்கு 6117 என்ற புள்ளி SUPPORT ஐ தரும் வாய்ப்புகளை பெற்றுள்ளது,

அடுத்து மேலே சொன்ன 6169 மற்றும் 6160 என்ற இரண்டு புள்ளிகளையும் NIFTY SPOT தொடக்கத்தில் உடைத்து, தடுமாறி நிற்குமேயானால் இன்று VOLATILE என்ற நிலையில் வர்த்தகம் நடக்கலாம்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 6169 TARGET 6201, 6211, 6246 TO 6251, 6264 TO 6267, 6297, 6304 TO 6308

NIFTY SPOT BELOW 6160 TARGET 6147, 6139, 6130, 6122 TO 6117, 6104, 6088, 6065, 6055, 6046

கவனிக்க வேண்டிய பங்குகள்

BPCL
Buy above 763 Target 769.6, 777, 782, 790, s/l 755 - Positional and Intra call

DCB
Buy above 60.5 Target 63, 67.8, s/l 58 - Positional and Intra call (good one for long term)

PROVUGUE
Buy above 76 Target 87, 98, s/l 66 closes (Buy more on dips) Positional and Intra call