உலக சந்தைகள்
உலக சந்தைகள் பெரிய மாற்றங்களை காட்டவில்லை இருந்தாலும் உயர்வுகளில் அக்கறை செலுத்துவது போல் தெரிகிறது, இதே நிலை தொடருமானால் நமக்கும் இந்த உணர்வுகள் மேலோங்கும், இன்று 6133 முதல் தடையாகவும், 6090 நல்ல SUPPORT ஆகவும் செயல்படலாம்…
NIFTY SPOT இன்று
இன்று 6090 என்ற புள்ளியை தக்கவைத்துக்கொண்டால் தொடர் உயர்வுகளுக்கு வாய்ப்புகள் கிடைக்கலாம், இதனை தொடர்ந்து முன்னேறி 6133 என்ற புள்ளியை மேலே கடந்தால் அடுத்து ஒரு முன்னேற்றம் 6166 TO 6173 என்ற புள்ளிகளை நோக்கி எதிர்பார்க்கலாம்,
இந்த 6166 TO 6173 என்ற புள்ளியின் சுற்றுவட்டாரங்கள் சற்று முக்கியத்துவம் வாய்ந்த தடை நிலைகளாக செயல்படும் வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம், ஆகவே இந்த நிலைகளில் சந்தை இருக்கும் போது சற்று எச்சரிக்கையுடன் இருப்பது பாதுகாப்பாக இருக்கும், ஒரு வேளை இந்த புள்ளியையும் மேலே பலமுடன் கடந்து விட்டால்; அடுத்து ஒரு நல்ல உயர்வு 6225, 6290 என்ற புள்ளிகளை நோக்கி இருக்க TECHNICAL ஆக வாய்ப்புகள் மிக அதிகம்,
அடுத்து இன்று 6133 என்ற புள்ளியை மேலே கடக்க வில்லை என்றால் அது வீழ்ச்சிக்கான முதல் படியாக எடுத்துக்கொள்ளலாம், மேலும் இதனை தொடர்ந்து 6090 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகளின் வீரியம் மெல்ல ஆரம்பிக்கும், கீழ் நோக்கிய இலக்காக 6030 TO 6012 என்ற புள்ளிகளை கூட சொல்லலாம், இருந்தாலும் தடாலடியான வீழ்ச்சிகளை எதிர்பார்க்க வேண்டாம் ,
ஆகவே 6133 க்கு அருகில் NIFTY SPOT வரும்போது SHORT SELLING சென்று S/L ஆக 6133 ஐ வைத்துக்கொள்ளலாம், இதற்க்கு மேல் BUYING.
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT 6133 TARGET 6161 TO 6166, 6173, 6194, 6210, 6225, 6284, 6333, 6364
NIFTY SPOT BELOW 6090 TARGET 6073, 6062, 6050, 6034 TO 6030, 6012, 5995, 5958, 5930, 5918
கவனிக்க வேண்டிய பங்குகள்
MARUTI
Buy above 1520 Target 1535, 1548, 1560, s/l 1490 - you can buy on down side also
ECLERX SERVICE
Buy above 620 Target 627 to 628, 633, 636 to 638, 654, s/l 615 - positional and intra
PRIME FOCUS
Buy above 702 Target 708, 714 to 716, 719, 725, 748, 753, s/l 697 - positional
If s/l hit, then try to buy again around 673 s/l 670 close, Targets as above
SRF LTD
Buy above 377 Target 379, 382, above 383 next Target 407 to 410, s/l 370 positional call
EXTRAS:
DLF above 375, BHEL above 2546, DR REDDY above 1647, ICICI above 1141, NTPC above 209, RCOM above 179.5 good for further up move, u can expect 2 to 3% appreciation
Don't trade if it get breaks in open phase, do your own research and trade
கடந்த இரண்டு தினங்களாக இனைய இணைப்புகள் கிடைக்கவில்லை, ஆகவே முன்னரிவுப்பு கூட செய்யமுடியவில்லை , அக்கறையுடன் தொடர்புகொண்டு நலம் விசாரித்த நண்பர்களுக்கு நன்றி