Tuesday

NIFTY SPOT ON 19-10-10


உலக சந்தைகள்

தற்பொழுதைய உலக சந்தைகள் பெரிய மாறுதல்களுடன் நகரவில்லை; மாறாக சில மேடுபள்ளங்களை தன்னகத்தே கொண்டுள்ளது, இன்று 6030 TO 6025 நல்ல SUPPORT ஆகவும், 6116 நல்ல தடையாகவும் செயல்படலாம்...

NIFTY SPOT இன்று

இன்று 6116 என்ற புள்ளியை மேலே கடந்தால் தொடர் உயர்வுகளை எதிர்பார்க்கலாம்; மேலும் 6162 என்ற புள்ளிக்கு மேல் ஒரு எளிமையான உயர்வுகள் இன்றைய நிலைகளை பொருத்தது கிடைக்கும் வாய்ப்புகளையும் எதிர்பார்க்கலாம்,

அதே போல் இன்று 6052 என்ற புள்ளியை கீழே கடந்தால் அது இறக்கங்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும், அதே நேரம் 6030 TO 6025 என்ற புள்ளிகளில் ஒரு BUYING SUPPORT இருப்பதினால் இங்கே இருந்து உயர ஆரம்பிக்கும் வாய்ப்புகள் ஏற்படுமாயின் அது ஒரு நல்ல உயர்வாக இருக்கும் என்றே சொல்லலாம்,

இலக்காக 6162 என்ற புள்ளியை கூட சொல்லலாம்; இது போன்ற வாய்ப்புகள் ஏற்படுமாயின் 6025 என்ற புள்ளியை S/L ஆக வைத்துக்கொண்டு பயன்படுத்திக்கொள்ளுங்கள், அதே போல் உயரங்களில் 6170 க்கு மேல் சற்று நேரம் நிலைத்து நின்று பிறகு தாக்கு பிடிக்கமுடியாமல் 6155 என்ற புள்ளியை பலமுடன் கீழே கடந்தால் அது ஒரு நல்ல இறக்கத்திற்கு வாய்ப்புகளை தரும்,

இது போன்ற வாய்ப்புகள் ஏற்பட்டால் SHORT SELLING செல்லலாம் S/L ஆக 6162 ஐ வைத்துக்கொள்ளுங்கள், கீழ் நோக்கிய இலக்காக 6115 TO 6108, 6088, 6030 என்று வைத்துக்கொள்ளலாம்…

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 6116 TARGET 6134, 6148, 6162, 6198 TO 6203, 6224, 6250, 6298

NIFTY SPOT BELOW 6052 TARGET 6030 TO 6025, 6012, 5997, 5989, 5955, 5950 TO 5945, 5930, 5923, 5890

கவனிக்க வேண்டிய பங்குகள்

NTPC
Buy on dips around 207 to 202 s/l 200 close Target 215, 222 ++ positional call

SUZLON
Buy above 61 Target 63.2, 68, 74 s/l 56, you can buy more up to 56 - positional call

TATA POWER
Buy above 1383 Target 1400, 1415, 1438 s/l 1375
Sell below 1375 Target 1360, 1340, 1330, s/l 1383

PRATIBHA IND
Buy above 86 Target 90, 96 to 97 s/l 79 close; you can buy on dips around 81- positional call

SASKEN
Buy above 226 Target 252, s/l 213 - positional call

DYNAMATIC TECHNOLOGY
Buy above 1251 Target 1265, 1274, 1309, 1333, s/l 1222 - positional & intra

NOTE

இனி நமது சந்தைகளில் 9.15 க்கு மேல் தான் வர்த்தகம் தொடங்கும் (9 TO 9.15 சரியான OPEN விலைகளை கண்டறிய நமது பங்குசந்தையில் நேற்று முதல் புதிய செயல்பாடுகள் தொடங்கி உள்ளது, இந்த செயல்பாடு முதலில் INDEX பங்குகளில் மட்டும் நடைபெறும், தொடர்ந்து அனைத்து பங்குகளும் இதில் பங்குபெறும் ),

நல்ல விஷயம் தான் இதன் உள் அர்த்தம் அதிகம் நபர்கள் எந்த OPEN விலையை முதல் 8 நிமிடங்களில் தனது ORDER களின் மூலம் தேர்ந்தேடுக்கின்றார்களோ அந்த விலை OPEN விலை என்று தீர்மானிக்கப்படுகிறது, சராசரியாக ஓரளவுக்கு அருகில் முன் பின் கேட்டு இருந்தாலும் அந்த விலை தான் இனி OPEN PRICE,

இந்த செயல் இரண்டு விதமாக பிரிக்கப்படுகிறது ஒன்று COLLECTING THE ORDER (9 TO 9.08) அடுத்தது MATCHING THE ORDER (9.08 TO 9.15) NORMAL TRADING 9.15 இல் இருந்து தொடங்கும்