Wednesday

NIFTY SPOT ON 06-10-10


உலக சந்தைகள்

நேற்றைய அமெரிக்க சந்தையும் இன்றைய அதன் FUTURE சந்தையும் நல்ல முறையில் இருப்பது நமக்கு சாதகமான விஷயம், தொடர்ந்து ஆசிய சந்தைகளும் இதனை பிரதிபலிப்பது கூடுதல் பலம், SINGAPORE NIFTY GAP UP என்ற நிலையில் தொடங்கி தயங்கி நிற்கின்றது, இந்த சூழ்நிலையில் இன்று 6231 க்கு மேல் சற்று நேரம் நிலைத்து விட்டால் தொடர் உயர்வுகள் கிடைக்கும் என்றே எதிர்பார்க்கலாம்…

NIFTY SPOT இன்று

இன்று 6156 க்கு மேல் நிலைத்து நின்றாலே தொடர் உயர்வுகள் சாத்தியப்படும், தொடர்ந்து 6231 என்ற புள்ளியில் சற்று தேங்கி நிற்கும் வாய்ப்புகளையும் எதிர்பார்க்கலாம், ஒரு வேலை இந்த புள்ளியை பலமுடன் உடைத்துவிட்டால் அடுத்து நல்லதொரு எளிமையான உயர்வுகள் இன்று கிடைக்கும் வாய்ப்புகளை கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்,

இலக்காக 6288 TO 6295 என்ற புள்ளிகளையும், இதனை தொடர்ந்து முன்னேறினால் அடுத்து 6350 ஐ நோக்கிய பயணத்திற்கும் நாம் தயாராக இருக்கலாம் (பழைய உயர் புள்ளி) ,

இன்று 6153 என்ற புள்ளியை கீழே கடந்தால் தொடர் இறக்கங்களுக்கு வாய்ப்புகள் உண்டாகும் வாய்ப்புகள் உள்ளது, தொடர்ந்து இறங்கும் சூழ்நிலைகள் ஏற்படுமாயின் சற்று மந்தமானதாகவும், மேடு பள்ளங்கள் நிறைந்ததாகவும் இருக்கும் என்றே எதிர்பார்க்கலாம்,

பொதுவில் இன்றைய சந்தை TECHNICAL ஆக காளைகளுக்கானது, அதற்க்கு உலக சந்தைகள் சற்று துணை புரியவேண்டும் அவளவுதான் ….

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 6156 TARGET 6179 TO 6185, 6196, 6208 TO 6211, 6231, 6288 TO 6295, 6340 TO 6345

NIFTY SPOT BELOW 6153 TARGET 6131, 6120, 6108 TO 6106, 6097, 6088, 6063, 6047

கவனிக்க வேண்டிய பங்குகள்

HANUNG TOYS
Buy above 376 Target 390, 400, 420, 458, s/l 360 close - Intra and positional call

RUCHI SOYA
Buy above 137.5 Target 145, 150 to 153, s/l 133 closes - Intra and positional call

ESSAR OIL

Buy above 147 Target 155, 165, 180, 193, 210, s/l 140 close - Intra and positional call


EXTRA 
BPCL ABOVE 768, CIPLA ABOVE 335, JP ASSOCIATE ABOVE 131, AMBUJA CEM ABOVE 143, are good for intra move, do your own research and then trade

BHARTI TELE LOOKS WEAK, HINDUSTAN LEAVER (302.5), HDFC BANK (2435) ARE IN SUPPORT