Friday

NIFTY SPOT ON 08-10-10


உலக சந்தைகள்

நேற்றைக்கு போலவே உலக சந்தைகளில் தடுமாற்றம் தெரிகிறது, இன்றும் நமக்கு SHORT SELLING செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம் அதே நேரம் VOLATILE நகர்வுகளுக்கும் பஞ்சம் இருக்காது என்றே நினைக்கின்றேன், எச்சரிக்கை தேவை, 6105 TO 6097 SUPPORT, 6148 RESISTANCE

NIFTY SPOT இன்று

6137 TO 6148 என்ற புள்ளிகள் பலமுடன் மேலே கடக்கப்பட்டு நிலைத்து நின்றால் தொடர் உயர்வுகள் கிடைக்கும், இதனை தொடர்ந்து இன்றைய NIFTY யின் நிலைகளை பொறுத்து மேல் நோக்கிய நகர்வுகள் முன்னேறலாம்,

6230 மற்றும் 6260 க்கு மேல் தொடர்ந்து 2 நாட்கள் முடிவடைந்தால் தான் இனி புதிய உயரங்களையும்; தொடர் உயர்வுகளையும் பற்றி சிந்திக்க முடியும், ஆகவே 6260 க்கு கீழ் முடிவடையும் எந்த உயர்வும் லாபங்களை உறுதி செய்து கொள்வதற்காக பயன்படுத்துவது சிறந்த வர்த்தகமாகும்,

இன்று 6105 க்கு கீழ் சந்தை நழுவி தடுமாறி நின்றால் தொடர் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் வரலாம், மேலும் கீழ் நோக்கிய இலக்காக 6005 ஐ கூட சொல்லலாம், இன்றோ அல்லது வரும் நாட்களிலோ இது சாத்தியமாகலாம் , INDICATOR ADX இன் படி சந்தையில் VOLATILE க்கும் வாய்ப்புகள் தெரிகிறது, பொதுவில் எச்சரிக்கையாக லாபங்களில் உறுதியுடன் இருப்பது சிறந்தது…

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 6137 TARGET 6148, 6168 TO 6178, 6196, 6209 TO 6213, 6235, 6258, 6289

NIFTY SPOT BELOW 6105 TARGET 6088 TO 6084, 6067 TO 6064, 6055 TO 6045, 60030, 6005,

கவனிக்க வேண்டிய பங்குகள்

APOLLO TYRE
Buy around 81.5 to 80, s/l 80 Target 85 to 86, 90--- Intra and Positional call - keep s/l

Sell below 80 (if sustains for a while) Target 77 to 76 s/l 82.5

DLF
Sell below 378 Targets 369, 366, 360, s/l 386

ICICI BANK
Sell below 1127 Target 1116, 1111, 1100 to 1097, s/l 1141

MAHINDRA LIFE SPACE
Buy on every dips up to 450 to 443, s/l 440 close for 2 days, Target 545, 667 - positional call