Thursday

NIFTY SPOT ON 14-10-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை சற்று உற்ச்சாகத்துடன் தெரிகிறது, இந்நிலை தொடருமானால் நமது சந்தைகளும் GAP UP இல் துவங்கும் வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம், மேலும் இன்று 6283, 6300 TO 6317 என்ற புள்ளிகள் தடைகளாகவும், 6195 நல்ல SUPPORT புள்ளியாகவும் செயல்பட வாய்ப்புகள் உண்டு…

NIFTY SPOT இன்று

6237 என்ற புள்ளியை மேலே கடந்தால் தொடர் உயர்வுகள் நல்ல முறையில் இருக்கும், மேலும் 6283, மற்றும் 6300 TO 6317 மற்றும் முன்னர் HIGH புள்ளியான 6360 என்ற புள்ளிகளில் சில தடைகளை எதிர்பார்க்கலாம், இந்த புள்ளிகளை எல்லாம் பலமுடன் கடந்து தனது சக்தியை NIFTY SPOT நிரூபிக்குமேயானால் அடுத்து நல்லதொரு உயர்வை நாம் இனி வரும் நாட்களில் சந்திக்க நேரிடும், அதன் இலக்காக 6800, 7200 என்ற புள்ளிகளை எதிர்பார்க்கலாம்,

அதே நேரம் தொடர்ந்து இந்த புள்ளிகளை கடக்க முடியாமல் திணறி கீழே வரும் வாய்ப்புகள் ஏற்படுமாயின் கீழ் நோக்கிய நகர்வுகளுக்கு நாம் தயாராகலாம், சந்தையின் போக்குகளை கவனித்து தொடர்ந்து ஏறுமா இல்லை இறக்கம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதா என்பதினை இனி வரும் தினங்களில் தெளிவாக பார்த்துவிடுவோம், ஆகவே கவலை இன்றி வர்த்தகத்தை தொடருங்கள்,

இன்று 6225 என்ற புள்ளியை கீழே கடந்தால் தொடர் இறக்கங்களை எதிர்பார்க்கலாம், தொடர்ந்து 6195 மிக முக்கியமான SUPPORT புள்ளியாக செயல்படும் வாய்ப்புகள் உண்டு. இதற்க்கும் கீழ் இன்றைய நிலைகளை பொறுத்து ஒரு நல்ல இறக்கம் கிடைக்கலாம்…

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 6237 TARGET 6255 TO 6259, 6278 TO 6283, 6302, 6317 TO 6323, 6354

NIFTY SPOT BELOW 6225 TARGET 6212, 6195, 6152 TO 6149, 6130 TO 6127, 6122 TO 6118, 6094, 6065

கவனிக்க வேண்டிய பங்குகள் (**ALWAYS KEEP S/L)

HIND UNILEVER
Buy above 305 Targets 311, 318 to 320 s/l 302

KOTAK BANK
Buy above 526 Targets 531, 537, 545, 550, s/l 520

REL CAP
Buy above 861 Targets 865, 872, 875, 882, 901, s/l 851

R POWER
Buy above 167.5 Target 171 to 172 s/l 164

SESAGOA
Buy above 360 Target 374, s/l 355

EXTRA

SIEMNS above 847 good s/l 834, Targets 857, 865++

KPIT looks good for short term trade, buy on dips with s/l of 167 Target 200++