Friday

NIFTY SPOT ON 15-10-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளில் ஒரு வித பதட்டம் தெரிந்தாலும் முன்னேறி செல்வதற்க்கே முயற்ச்சிகள் நடந்து வருகிறது, இந்த முயற்சி வெற்றி பெருமானால் நமது சந்தைகளில் ஒரு உயர்வுக்கு வாய்ப்புகள் ஏற்படலாம், இன்று 6192, 6225, 6255 முக்கியமான தடை புள்ளிகளாகும், 6150, 6124, 6106 முக்கியமான SUPPORT புள்ளிகளாகும்…

NIFTY SPOT இன்று

6192 என்ற புள்ளி பலமாக மேலே கடக்கப்பட்டால் தொடர் உயர்வுகள் 6210 TO 6225, மற்றும் 6255 என்ற புள்ளிகளை நோக்கி நகரும் வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம், அதற்கும் மேல் சக்தியுடன் நகரும் சூழ்நிலைகள் ஏற்பட்டால் ஒரு நல்ல உயர்வை இன்று நாம் எதிர்கொள்ளலாம்,

பொதுவில் 6293 TO 6305 என்ற புள்ளிகளின் இடைப்பட்ட பகுதி சந்தை தொடர்ந்து முன்னேறுமா? அல்லது கீழ் நோக்கிய நகர்வுக்கு தயாராகுமா? என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் தகுதியை பெற்றுள்ளது, அதாவது இந்த புள்ளிக்கு மேல் சென்று; பழைய உயர் புள்ளியான 6360 க்கும் மேல் சென்றால் தொடர் உயர்வு; இல்லையேல் கீழ் நோக்கிய நகர்வு, இதனை பொறுத்து இனி வரும் தினங்களில் நமது வர்த்தக பாதைகளை மேற்கொள்ளலாம் .

இன்று 6162 க்கு கீழ் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் இருந்தாலும் நல்ல தொடர் இறக்கங்கள் ஏற்பட 6150 என்ற புள்ளியை கீழே கடக்க வேண்டும், மேலும் 6124 மற்றும் 6106 என்ற புள்ளிகளுக்கு கீழ் எளிமையான வீழ்ச்சிகள் அழகாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்…

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 6192 TARGET 6210, 6216, 6225, 6255, 6272, 6293 TO 6300, 6333, 6346, 6378

NIFTY SPOT BELOW 6162 TARGET 6154 TO 6150, 6124, 6106, 6083, 6073, 6061, 6023, 6015, 5957

கவனிக்க வேண்டிய பங்குகள்

**WEBEL SOLAR ENERGY
Buy around 120 to 114 s/l 110 close Target 145, 155, +++ (3 months time)

EXIDE IND: 162 to 160 support - (positional call)
Buy around 162 to 161 s/l 160 Target 167, 172, 177
Sell below 160 Targets 152, 147, 140 to 138, s/l 162

BPCL: Has support around 700
Below 700 sell Target 690, 672,
If holds 700 buy, Target 711, 729....

TATA CHEM
Buy above 440 Target 449, 454, 460, 468 s/l 434 - positional and intra trading