உலக சந்தைகள்
உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை சற்று உற்சாகத்துடன் தெரிகிறது, இந்த நிலை தொடருமானால் நமக்கு நல்ல தொடக்கம் கிடைக்கும்,
NIFTY SPOT இன்று
6102 க்கு மேல் நல்ல உயர்வுகளுக்கு வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்லலாம், தொடர்ந்து இன்றைய நிலைகளை பொருத்து நகர்வுகள் இருக்கும், மேலும் 6176 க்கு மேல் நிலைகொள்ளும் சூழ்நிலை வந்தால் அடுத்து ஒரு நல்ல உயர்வுக்கு வாய்ப்புகள் அதிகம்,
அதே போல் இன்று 6084 என்ற புள்ளியை கீழே கடந்து செல்லும் சூழ்நிலை வந்தால் தொடர்ந்து இறங்குவதற்கான வாய்ப்புகளும், இதனை தொடர்ந்து இன்றைய நிலைகளை பொருத்து நகர்வுகளும் இருக்கும்,
நாம் முன் தினங்களில் பார்த்தது போல் மேடு பள்ளங்கள் இன்னும் சிறிது நாட்களுக்கு இருக்கும் வாய்ப்புகளும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது, ஆகவே சந்தையின் சூழ்நிலைகளை புரிந்து கொண்டு சரியான SUP/RES புள்ளிகளை பயன்படுத்தி வர்த்தகம் மேற்கொள்ளுங்கள்…
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 6102 TARGET 6124, 6136, 6153, 6166, 6176, 6191, 6228
NIFTY SPOT BELOW 6084 TARGET 6068, 6051, 6036, 6025, 6007 TO 5994, 5970 TO 5965
கவனிக்க வேண்டிய பங்குகள்
ACC
Has good support around 990 to 988, buy near 988 s/l 982 Target 1110 to 1112
Sell below 982 Targets 968, 963, 950, 935, s/l 992
HERO HONDA
Buy above 1890 Target 1906, 1933, s/l 1878
MARUTI
Buy above 1534 Target 1547, 1564, s/l 1517
TCS
Buy above 960 Targets 966, 970, 975, s/l 953