உலக சந்தைகள்
உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை மேலும் கீழுமாக இருந்தாலும் இந்த நேரம் வரை சாதகமான நகர்வுகளிலே இருப்பது நமக்கு ஆறுதலான விஷயம், இந்த நிலை தொடருமானால் நமது நிலையும் கடந்த தினங்களை போல் இல்லாமல் உயர்வதற்கான வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம், இன்று 6065, 6035 என்ற புள்ளிகள் SUPPORT ஆகவும், 6067 தடையாகவும் செயல்படலாம் …
NIFTY SPOT இன்று
இன்று 6067 க்கு மேல் நிலைத்து நின்றால் தொடர்ந்த 6121, 6139 என்ற புள்ளிகளை நோக்கி நகர்வதை எதிர்பார்க்கலாம், மேலும் 6146 என்ற புள்ளிக்கும் மேல் பலமுடன் சற்று நேரம் நிலைத்து நின்று விட்டால் அடுத்து இன்றைய நிலைகளை பொறுத்து ஒரு எளிமையான உயர்வுக்கு வாய்ப்புகள் பிரகாசமாகும்,
அதே போல் இன்று 6065 என்ற புள்ளியை முதலில் கீழே கடந்தால் அடுத்து வீழ்ச்சிக்கான முதல் படியாக கொள்ளலாம், அதே நேரம் 6035 என்ற புள்ளி வீழ்ச்சியை தடுக்கும் பலமான சுவராக இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, ஒரு வேலை இந்த புள்ளி பலமுடன் கீழே கடக்கப்பட்டு; தொடர்ந்து சற்று நேரம் நிலைத்து நின்றால் அடுத்து ஒரு எளிமையான வீழ்ச்சிகளை இன்றைய நிலைகளை பொறுத்து நாம் எதிர்பார்க்கலாம், அதே நேரம் 6035 என்ற புள்ளியில் SUPPORT எடுத்தால் ஒரு உயர்வு இங்கிருந்து ஏற்படலாம்..
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 6067 TARGET 6121, 6139, 6146, 6195 TO 6201, 6215, 6220 TO 6225, 6248, 6268
NIFTY SPOT BELOW 6035 TARGET 5980, 5924, 5902, 5899, 5869, 5847, 5835
கவனிக்க வேண்டிய பங்குகள்
BPCL
Sell below 688 Targets 677, 664, 650++++, s/l 696
Buy above 696 Target 706, 712, 720 s/l 688
TATA MOTORS
Sell bellow 1145 Target 1130, 1105, s/l 1156
GLENMARK PHARMA
Sell below 301 Targets 294, 289, 286, 280, s/l 306
EXTRA
Herohonda bl 1777, Siemns bl 806, BOI bl 526, Jsw bl 1301, are good for short,
Suppose if these are takes support around these level you can buy with s/l of this level