உலக சந்தைகள்
ஆசிய சந்தைகள் சற்று மேடுபள்ளங்களை கொண்டு நகர்ந்து வருகிறது, இன்று 5998 என்ற புள்ளி Nifty Spot க்கு மிக முக்கியமான PIVOTE புள்ளியாக செயல்படும் என்று தெரிகிறது, இதற்க்கு மேல் உயர்வு, கீழ் வீழ்ச்சி…
NIFTY SPOT இன்று
இன்று 5998 என்ற புள்ளிக்கு மேல் Nifty Spot நிலைத்து நின்றாலும்; கூடவே தொடர்ந்து உயர முற்பட்டாலும் ஒரு திடீர் உயர்வுக்கு வாய்ப்புகள் உள்ளதாக எடுத்துக்கொள்ளலாம், தொடர்ந்து இன்றைய நிலைகளை பொறுத்து உயர்ந்து செல்லும் வாய்ப்புகளையும் எதிர்பார்க்கலாம்,
அதே நேரம் 5998 என்ற புள்ளியை கீழே உடைத்து சற்று நேரம் நிலைத்து நின்றால் தொடர் வீழ்ச்சிகளுக்கு வாய்ப்புகள் பிரகாசமாகும் சூழ்நிலைகள் ஏற்படும், தொடர்ந்து இன்றைய நிலைகளை பொறுத்து நல்லதொரு எளிமையான இறக்கம் உண்டாக வாய்ப்புகள் அதிகம் என்றே எடுத்துக்கொள்ளலாம்,
அதே நேரம் இன்று EXPIRY; TECHNICAL நிலைகள் எந்தளவிற்கு நமக்கு கைகொடுக்கும் என்றும் யோசிக்கவேண்டும் - கவனம் தேவை
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE IF HOLDS 5998 TARGET 6037 TO 6041, 6061, 6068, 6085, 6096, 6112, 6150
NIFTY SPOT BELOW 5998 TARGET 5967 TO 5965, 5956, 5933, 5923, 5896, 5874, 5854, 5825, 5777