Thursday

NIFTY SPOT ON 07-10-10

நீண்ட பதிவு 
உலக சந்தைகள்

உலக சந்தைகளில் மேடுபள்ளங்கள் நன்றாக தெரிகிறது, இதன் வெளிப்பாடு நமக்கு short selling வாய்ப்புகள் உயரங்களில் கிடைக்கலாம், இன்று 6193, 6219, 6227 தடைகளாகவும், 6180 support ஆகவும் செயல்படலாம்…


NIFTY SPOT இன்று

6193 என்ற புள்ளிக்கு மேல் நிலைத்து நின்றால் முதல் இலக்காக 6219 TO 6227 என்ற புள்ளிகளை சொல்லலாம், ஒரு வேலை இந்த 6227 என்ற புள்ளியை பலமுடன் கடந்து நின்றால் அடுத்து 6258 TO 6262 என்ற புள்ளிகளை நோக்கி நகரும் வாய்ப்புகள் அதிகமாகும்,

மேலும் இந்த 6262 க்கு மேல் நிலைத்து விட்டால் அது புதிய உயரங்களை அடைவதற்கு முதல் தூண்டுகோலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை, இது போன்ற சூழ்நிலை ஏற்பட்டால் நாம் நமது LONG POSITION ஐ தொடரலாம்,

மாறாக 6219 TO 6227 என்ற புள்ளியை மேலே கடக்க வில்லை என்றாலோ; 6180 க்கு கீழ் நிலைத்து நின்றாலோ அது வீழ்ச்சிக்கான சக்தி அதிகமாவதாகவே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. மேலும் 6180 க்கு கீழ் இன்று நிலைத்து நின்றால் அடுத்த இலக்காக 6117 என்ற புள்ளியை இன்றோ அல்லது வரும் நாட்களிலோ அடையும் வாய்ப்புகள் உண்டு, s/l 6227

NIFTY யில் அடுத்து என்ன நடக்கலாம்

கீழே உள்ள படத்தில் கொடுத்துள்ள படி NIFTY 5550 என்ற புள்ளியில் CHANNEL BREAK OUT பெற்று அதன் இலக்கான 6225 TO 6235 என்ற புள்ளியில் உள்ளது, மேலும் TECHNICAL ஆக நன்றாக உயர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் இருந்தும் அதனை சரிவர பயன்படுத்தி பழைய உயர் புள்ளிகளை சென்றடைய வாய்ப்புகள் இருந்தும் தொடர்ந்து 2 நாட்களாக தவறவிட்டு வருவது சற்று நெருடலை தருகிறது என்றே சொல்ல வேண்டி உள்ளது,

மேலும் புதிய CHANNEL அமைப்பின் TOP பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தடைகளை சந்தித்து வருவதும், 1055 என்ற புள்ளியில் RIL பங்கிற்கு தடைகள் இருப்பதும் நெருடலை மேலும் அதிகப்படுத்துகிறது,

தொடர்ந்து RSI NEGATIVE DIVERGENCE என்ற நிலைக்கு தள்ளப்பட்டு வருவதும், NIFTY யின் PE RATIO 26 க்கு அருகில் இருப்பதும்; தொடர்ந்து தாக்கு பிடித்து முன்னேறுமா என்ற சந்தேகத்தை அதிக படுத்துகிறது, ஆகவே தற்பொழுதைய சூழ்நிலையில் புதிய நிலைகள் ஏதும் எடுக்கமால் இருப்பதும்; பழைய நிலைகளில் இருந்து லாபங்களை உறுதி படுத்திக்கொள்வதும் சிறந்த வர்த்தகமா இருக்கும்,

புதிதாக SHORT SELLING போக விரும்புபவர்கள் S/L ஆக NIFTY 6260 க்கு மேல் 2 நாட்கள் முடிவடைய வேண்டும் என்று வைத்துக்கொண்டு உயர்வுகளில் SHORT SELLING செல்லலாம், இலக்குகளாக 5930, 5800, 5700, 5500, 5300 என்ற புள்ளிகளுக்கு வாய்ப்புகள் உண்டு…

NIFTY CHART





NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 6193 TARGET 6219 TO 6227, 6258 TO 6262, 6335, 6357

NIFTY SPOT BELOW 6182 TARGET 6166, 6150 TO 6144, 6118, 6105 TO 6096, 6083, 6065, 6000

கவனிக்க வேண்டிய பங்குகள்

HDIL
Buy above 286 Target 293, 300, 310, 320, s/l 278

HINDUSTAN LEAVER
Sell on rise around 303 to 307 s/l 310 Target 297, 290, 289 to 287

ITC
Sell on rise with s/l of 175, Target 168, 163, 159, 152 OR

Sell below 168 Target 163, 159, 152, s/l 175

EXTRA

JP AB 142, BIOCON ABOVE 396, good for intra move

BHARTI TEL in weak, sell on rise with s/l of 363