உலக சந்தைகள்
உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை தடுமாற்றத்துடன் தெரிகிறது, இதன் வெளிப்பாடு நமக்கு SHORT SELLING வாய்ப்புகளை தரலாம், இன்று 6087 முதல் தடையாகவும், தொடர்ந்து இன்றைய நிலைகளை பொறுத்து தடைகளும் கிடைக்கலாம், நல்ல SUPPORT புள்ளியாக 6020 TO 6013 என்ற புள்ளிகளை சொல்லலாம்…
NIFTY SPOT இன்று
இன்று 6086 TO 6093 என்ற புள்ளிகளை மேலே கடந்தாலே சந்தை காலையின் சாலையில் பயணிக்கும் வாய்ப்புகள் இருந்தாலும்; நல்ல பாய்ச்சல் 6120 க்கு மேல் தான் கிடைக்கும் சூழ்நிலைகள் தெரிகிறது, அதோடு இன்று 6170 TO 6175 என்ற புள்ளியின் சுற்றுவட்டாரங்கள் தடைகளை தரும் தகுதியை பெற்றுள்ளதால் இந்த புள்ளியில் சந்தை நெருங்கும் போது சற்று கவனமுடன் இருக்கங்கள்,
இந்த தடையையும் கடந்து அடுத்து 6232 என்ற புள்ளியையும் மேலே கடந்தால் பலமான உயர்வுக்கு இனி வரும் காலங்களில் வாய்ப்புகள் பிரகாசமாகும், ஆகவே இப்பொழுது நமது தொடர் உயர்வுகளை முடிவு செய்யும் புள்ளி 6175 ஆகும் ,
இன்று 6086 என்ற புள்ளியை மேலே கடக்கமுடியாமல் திணறினாலும் அல்லது மேலே உயர்ந்து பிறகு 6080 என்ற புள்ளியை பலமுடன் கீழே கடந்தாலும் ஒரு வீழ்ச்சியை எதிர்ப்பார்க்கலாம், முதல் இலக்காக 6020 TO 6013 என்ற புள்ளியையும், இதனை தொடர்ந்து தாக்கு பிடித்து கீழே தொடர்ந்து நின்றால் அடுத்த இலக்காக 5980, 5920, 5867 என்ற புள்ளிகளையும் சொல்லிக்கொண்டே செல்லலாம்…
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 6120 TARGET 6137 TO 6141, 6147 TO 6154, 6170 TO 6174,
6184, 6210, 6217, 6228 TO 6232, 6284, 6361
NIFTY SPOT BELOW 6013 TARGET 5983 TO 5980, 5924 TO 5921, 5867,
கவனிக்கவேண்டிய பங்குகள்
ING VYSYA BANK
Buy above 428 Target 442, s/l 420
FDC
Buy near 102 to 101 s/l 100 close Target 106.5, 109++, positional call
ANDRA BANK
Buy above 183 Targets 194+, s/l 177
HPCL
Buy above 507 Targets 512, 516, 520, s/l 500
COLGATE
Buy around 855 s/l 854 close Target 877 to 880, 903 - intra and positional call