உலக சந்தைகள்
உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை சற்று நம்பிக்கையை தருகிறது, இன்று 6045 க்கு மேல் உயர்வும் தடையாக 6076 என்ற புள்ளியும் இருக்கும், SUPPORT ஆக 6022 என்ற புள்ளியும், 5958 க்கு கீழ் பலமான வீழ்ச்சிகளும் ஏற்படலாம்…
NIFTY SPOT இன்று
இன்று 6030 க்கு மேல் நிலைத்து நின்றால் அடுத்து 6045, 6065, 6076 என்று தொடர்ந்து மேல் நோக்கி பயணிப்பதற்கு வாய்ப்புகள் உண்டு என்றே எடுத்துக்கொள்ளலாம், அடுத்து 6076 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்கள் நல்ல தடைகளை தரும் வாய்ப்புகள் இருப்பதினால், இந்த புள்ளியின் அருகே சற்று எச்சரிக்கை தேவை,
RISK எடுக்கும் நண்பர்கள் இந்த புள்ளியின் அருகே SPOT வரும் போது SHORT SELLING இல் கவனம் செலுத்தலாம், ஆனால் உங்களின் S/L 6082 (கண்டிப்பாக கடைபிடியுங்கள்), இந்த புள்ளிக்கும் மேல் நிலை கொண்டால் அடுத்து 6115 TO 6130 வரைக்கும் ஓர் உயர்வும், இந்த புள்ளிக்கும் மேல் முடிவடைந்தால் அடுத்து 6240 TO 6250 ஐ நோக்கிய பயணமும் ஆரம்பம் ஆகும்,
அப்படி இல்லாமல் 6076 இல் தடைகளை சந்தித்தாலோ அல்லது 6115 TO 6130 என்ற புள்ளிகளுக்கு அருகே தடைகளை சந்தித்து திரும்பினாலோ வீழ்ச்சிகள் 5980 TO 5950 ஐ நோக்கியும், 5930 க்கு கீழ் 5860 ஐ நோக்கியும் இருக்கலாம், ஆகவே 6076 இன் அருகில் SHORT க்கு முயற்சி செய்யுங்கள் S/L 6082.
இந்த புள்ளியையும் கடந்து விட்டால் அடுத்து 6115 TO 6130 என்ற புள்ளிகளின் அருகே SHORT க்கு முயற்சி செய்யுங்கள் S/L 6136. இந்த புள்ளியையும் மேலே கடந்து விட்டால் SHORT க்கு முயற்சி செய்யாதீர்கள்,
அடுத்து ரொம்ப RISK எடுப்பவன் நான் என்று 6076 இல் SHORT செய்து விட்டு S/L ஐ கடை பிடிக்காமல் மறுபடியும் 6130 அருகில் SHORT போகாதீர்கள், இந்த மாதிரி செய்தால் பிரச்சனைகள் தான் (சின்ன சின்ன LOSE பெரிய பதிப்புகளை தராது).
இன்று 6022 க்கு கீழ் நழுவினால் வீழ்ச்சிக்கான பலம் சற்று அதிகமாகும் இருந்தாலும் நல்ல பலமான வீழ்ச்சிகள் என்பது 5958 க்கு கீழ் சற்று நேரம் நிலைத்து நின்றால் இன்றைய நிலைகளை பொறுத்து இருக்கும்
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 6030 TARGET 6045, 6059 TO 6064, 6074 TO 6076,
6091 TO 6094, 6110 TO 6117, 6134, 6156, 6184
NIFTY SPOT BELOW 6022 TARGET 6013, 5999 TO 5994, 5984, 5973, 5958, 5930, 5883
கவனிக்க வேண்டிய பங்குகள்
BUY CALLS
CAN BANK
Buy above 590 Target 596, 608, s/l 580
UNION BANK
Buy above 394 Target 407, s/l 387
CIPLA
Buy above 327 Target 338, 345 s/l 312
SELL CALLS
ACC
Has good support around 975 to 971, (this is buying area) Target 993 to 995
Below 968 (sustains) sell Target 960, 950, 935, 920, 900, s/l 976
BPCL
Sell below 740 Target 733, 725, 718, 712, s/l 750 (or)
Sell on rise around 765 to 772 s/l 775 Target 750, 740, 725, 712