Friday

NIFTY SPOT ON 29-10-10


உலக சந்தைகள்

ஆசிய சந்தைகளில் தடுமாற்றம் தெரிகிறது இதனை SINGAPORE NIFTY யும் பிரதிபளிக்கின்றது; இது தொடருமேயானால் நமது தொடக்கம் சிறிய GAP DOWN இல் இருக்கலாம், தொடர்ந்து 5966 TO 5960 நல்ல SUPPORT ஆகவும், 6011 நல்ல தடைகளாகவும் இன்று செயல்படலாம்…

Thursday

NIFTY SPOT ON 28-10-10


உலக சந்தைகள்

ஆசிய சந்தைகள் சற்று மேடுபள்ளங்களை கொண்டு நகர்ந்து வருகிறது, இன்று 5998 என்ற புள்ளி Nifty Spot க்கு மிக முக்கியமான PIVOTE புள்ளியாக செயல்படும் என்று தெரிகிறது, இதற்க்கு மேல் உயர்வு, கீழ் வீழ்ச்சி…

Wednesday

NIFTY SPOT ON 27-10-10


உலக சந்தைகள்

உலக சந்தைகள் அமைதியுடன் தென்படுகிறது, இது தொடர்ந்தால் நமது தொடக்கம் சாதாரணமாகவே இருந்து பிறகு EXPIRY யின் நகர்வுகள் தொடங்கும், 6073, 6055, 6040 என்ற புள்ளிகள் கீழே உடைபடவில்லை என்றால் உயர்வதற்கும் வாய்ப்புகள் உள்ளதை மறுக்கமுடியாது ...

Tuesday

NIFTY SPOT ON 26-10-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை ஒரு சிறிய இறக்கத்திற்கு உட்பட்டு உள்ளது, இந்த நிலை தொடருமானால் இன்று நமக்கு உயர்வுகளில் SHORT SELLING செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும், கூடவே EXPIRY நெருங்குவதால் மேடுபள்ளங்களுக்கும் பஞ்சம் இருக்காது, இருந்தாலும் இனிவரும் தினங்களில் உயர்வுகளுக்கான வாய்ப்புகள் இருப்பதால்; இறக்கங்களில் BUYING இல் கவனம் செலுத்தலாம்.

Monday

NIFTY SPOT ON 25-10-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை தடுமாற்றத்துடன் தெரிகிறது, இதன் வெளிப்பாடு நமக்கு SHORT SELLING வாய்ப்புகளை தரலாம், இன்று 6087 முதல் தடையாகவும், தொடர்ந்து இன்றைய நிலைகளை பொறுத்து தடைகளும் கிடைக்கலாம், நல்ல SUPPORT புள்ளியாக 6020 TO 6013 என்ற புள்ளிகளை சொல்லலாம்…

Friday

NIFTY SPOT ON 22-10-10


உலக சந்தைகள்

உலக சந்தைகள் பெரிய மாற்றங்களை காட்டவில்லை இருந்தாலும் உயர்வுகளில் அக்கறை செலுத்துவது போல் தெரிகிறது, இதே நிலை தொடருமானால் நமக்கும் இந்த உணர்வுகள் மேலோங்கும், இன்று 6133 முதல் தடையாகவும், 6090 நல்ல SUPPORT ஆகவும் செயல்படலாம்…

Tuesday

NIFTY SPOT ON 19-10-10


உலக சந்தைகள்

தற்பொழுதைய உலக சந்தைகள் பெரிய மாறுதல்களுடன் நகரவில்லை; மாறாக சில மேடுபள்ளங்களை தன்னகத்தே கொண்டுள்ளது, இன்று 6030 TO 6025 நல்ல SUPPORT ஆகவும், 6116 நல்ல தடையாகவும் செயல்படலாம்...

Monday

NIFTY SPOT ON 18-10-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை மேலும் கீழுமாக இருந்தாலும் இந்த நேரம் வரை சாதகமான நகர்வுகளிலே இருப்பது நமக்கு ஆறுதலான விஷயம், இந்த நிலை தொடருமானால் நமது நிலையும் கடந்த தினங்களை போல் இல்லாமல் உயர்வதற்கான வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம், இன்று 6065, 6035 என்ற புள்ளிகள் SUPPORT ஆகவும், 6067 தடையாகவும் செயல்படலாம் …

Friday

NIFTY SPOT ON 15-10-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளில் ஒரு வித பதட்டம் தெரிந்தாலும் முன்னேறி செல்வதற்க்கே முயற்ச்சிகள் நடந்து வருகிறது, இந்த முயற்சி வெற்றி பெருமானால் நமது சந்தைகளில் ஒரு உயர்வுக்கு வாய்ப்புகள் ஏற்படலாம், இன்று 6192, 6225, 6255 முக்கியமான தடை புள்ளிகளாகும், 6150, 6124, 6106 முக்கியமான SUPPORT புள்ளிகளாகும்…

Thursday

NIFTY SPOT ON 14-10-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை சற்று உற்ச்சாகத்துடன் தெரிகிறது, இந்நிலை தொடருமானால் நமது சந்தைகளும் GAP UP இல் துவங்கும் வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம், மேலும் இன்று 6283, 6300 TO 6317 என்ற புள்ளிகள் தடைகளாகவும், 6195 நல்ல SUPPORT புள்ளியாகவும் செயல்பட வாய்ப்புகள் உண்டு…

Wednesday

NIFTY SPOT ON 13-10-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை சற்று உற்சாகத்துடன் தெரிகிறது, இந்த நிலை தொடருமானால் நமக்கு நல்ல தொடக்கம் கிடைக்கும்,


Tuesday

NIFTY SPOT ON 12-10-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளில் ஒரு தாக்கு பிடிக்கும் திறன் இருப்பது போல் தெரியவில்லை, இருந்தாலும் நமது தொடக்க நிலையின் போது அவர்களின் நிலையை பொறுத்து நமது துவக்கம் இருக்கலாம், இன்று NIFTY SPOT க்கு 6129 SUPPORT ஆகவும், 6148 முதல் தடையாகவும் செயல்படும் வாய்ப்புகள் உண்டு.

Friday

NIFTY SPOT ON 08-10-10


உலக சந்தைகள்

நேற்றைக்கு போலவே உலக சந்தைகளில் தடுமாற்றம் தெரிகிறது, இன்றும் நமக்கு SHORT SELLING செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம் அதே நேரம் VOLATILE நகர்வுகளுக்கும் பஞ்சம் இருக்காது என்றே நினைக்கின்றேன், எச்சரிக்கை தேவை, 6105 TO 6097 SUPPORT, 6148 RESISTANCE

Thursday

NIFTY SPOT ON 07-10-10

நீண்ட பதிவு 
உலக சந்தைகள்

உலக சந்தைகளில் மேடுபள்ளங்கள் நன்றாக தெரிகிறது, இதன் வெளிப்பாடு நமக்கு short selling வாய்ப்புகள் உயரங்களில் கிடைக்கலாம், இன்று 6193, 6219, 6227 தடைகளாகவும், 6180 support ஆகவும் செயல்படலாம்…

Wednesday

NIFTY SPOT ON 06-10-10


உலக சந்தைகள்

நேற்றைய அமெரிக்க சந்தையும் இன்றைய அதன் FUTURE சந்தையும் நல்ல முறையில் இருப்பது நமக்கு சாதகமான விஷயம், தொடர்ந்து ஆசிய சந்தைகளும் இதனை பிரதிபலிப்பது கூடுதல் பலம், SINGAPORE NIFTY GAP UP என்ற நிலையில் தொடங்கி தயங்கி நிற்கின்றது, இந்த சூழ்நிலையில் இன்று 6231 க்கு மேல் சற்று நேரம் நிலைத்து விட்டால் தொடர் உயர்வுகள் கிடைக்கும் என்றே எதிர்பார்க்கலாம்…

Tuesday

NIFTY SPOT ON 05-10-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை சற்று தடுமாற்றத்துடன் காணப்படுகிறது, இந்த சூழ்நிலை தொடருமேயானால் இன்று நமது சந்தைகளுக்கும் தடுமாற்றத்துடன் கூடிய VOLATILE என்ற நிலை தொடரும், அதே சமயம் உலக சந்தைகளில் ஏதும் முன்னேற்றம் தெரிந்தால் இங்கு நல்ல முன்னேற்றம் இருக்கலாம், இன்று 6169 க்கு மேலும் 6160 க்கு கீழும் நகர்வுகள் அதன் அதன் தசையில் நடைபெறலாம்…

Monday

NIFTY SPOT ON 04-10-10


NIFTY SPOT இன்று

இன்று தொடக்கத்தில் 6118 என்ற புள்ளியை தக்க வைத்துக்கொண்டு தொடர்ந்து 6148 என்ற புள்ளியை பலமுடன் மேலே கடந்தால் தொடர் உயர்வுகள் 6184, 6211 to 6220 என்ற புள்ளிகளை நோக்கி நடைபெறும் வாய்ப்புகள் உண்டு, மேலும் இந்த புள்ளிகளையும் பலமுடன் கடந்து நின்றால் அடுத்து மற்றுமொரு பலமான உயர்வுகளுக்கு வாய்ப்புகள் இன்று பிரகாசமாகும்,

Friday

NIFTY SPOT ON 1-10-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை சற்று நம்பிக்கையை தருகிறது, இன்று 6045 க்கு மேல் உயர்வும் தடையாக 6076 என்ற புள்ளியும் இருக்கும், SUPPORT ஆக 6022 என்ற புள்ளியும், 5958 க்கு கீழ் பலமான வீழ்ச்சிகளும் ஏற்படலாம்…