Friday

இந்த வார கேள்வி பதில் பதிவை நாளை (ஞாயிறு அன்று ) பதிவிடுகிறேன் தவிர்க்க முடியாத சில முக்கியமான வேலையால் பதிவிடமுடியவில்லை, சந்தை நாம் எதிர்பார்த்தது போல மேலுயர்ந்து வருகிறது பார்த்தீர்களா, இது போன்ற வேளைகளில் முதலில் சந்தை கீழே விழுவதுபோல ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி பிறகு யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் தொடர்ந்து உயரும் அதனால்தான் 4222 என்ற கீழ் நிலைகளுக்கு வந்தாலும் புதிதாக SHORT POSITION ஏதும் எடுக்க வேண்டாம் என்று வெள்ளி அன்றைய பதிவில் கூறி இருந்தேன் மேலும் உங்கள் SHORT POSITION ஐயும் முடிக்க சொல்லி இருந்தேன், இனி வரும் நாட்களில் சந்தையின் நடவடிக்கை சில உயர்வுகளை கொடுக்கும் என்றே நினைக்கின்றேன் பார்ப்போம் என்ன செய்கின்றார்கள் என்று