02-06-09
அமெரிக்க சந்தைகளில் உற்சாகமான உயர்வு, இதை தொடர்ந்து ஆசிய சந்தைகள் மேடு பள்ளங்களுடன் கலந்து காணப்படுவது, SINGAPORE NIFTY கிட்டத்தட்ட 80 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கினாலும் தற்பொழுது வெறும் 10 புள்ளிகள் என்ற நிலையில் இருப்பது, தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET மிக மிக சிறிய வீழ்ச்சியுடன் இருப்பது இவைகளை எல்லாம் வைத்து பார்க்கும்போது நமது சந்தைகளில் NORMAL OPEN ஆகும் வாய்ப்புகள் தெரிகிறது இருந்தாலும் உலக சந்தைகளின் வரைபடங்களில் மேலும் உயருவதற்கான புதிய சாத்தியக்கூறுகள் தென்படுவதால் நாளின் நெடுகில் அவைகள் உயரம் வாய்ப்புகளை மறுப்பதிற்கில்லை, ஆகவே நமது சந்தைகளில் மேடுபள்ளங்களுடன் உயர்வுகள் இருக்கும், மற்றும் STOCK SPECIFIC நகர்வுகளும் இருக்கும்…
NIFTY ஐ பொறுத்தவரை இன்று 4585 என்ற புள்ளியை மேலே கடந்தால் அடுத்த கட்ட நகர்வு பெரிய அளவில் இருக்கும், அதாவது 4650 TO 4675, என்ற வகையில் இருக்கும் அதே நேரம் நேற்று NIFTY 4520 க்கு மேல் 4570 TO 4575 என்ற புள்ளிகளை இலக்காக கொண்டு H&S BREAK OUT செய்துள்ளது அந்த வகையில் பார்க்கும் போதும், தற்பொழுது நடந்து வரும் உலக சந்தைகளை பார்க்கும் போதும் 4575 TO 4585 என்ற புள்ளி முக்கியமானதாக இருக்கும் இந்த புள்ளியில் NIFTY யின் நகர்வுகளை வைத்து நாம் NIFTY யில் அடுத்து ஏற்படப்போகும் நகர்வுகளை தீர்மானிக்கலாம்…
பொதுவாக உலக சந்தைகள் அனைத்தும் நாம் எதிர்பார்ப்பதுபோல் நகர்ந்து வருவதும் நேற்று நான் கூறியது போல DOW JONES 8600 க்கு மேல் முடிவடைந்துள்ளதும் ஆரோக்கியமான விஷயம், இருந்தாலும் இந்த மாதிரி உயர்வுகள் நமது NIFTY க்கு 4650 TO 675, 4800 TO 4850 என்ற புள்ளிகளை நோக்கி VOLATILE மற்றும் PROFIT BOOKING எல்லாம் கலந்து உயரவைக்கும் வாய்ப்புகளை கொடுக்கலாம்,
தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் சிங்கப்பூர் NIFTY யின் நிலை சற்று கவலை தருவதாக உள்ளது மேலும் SINGAPORE NIFTY இப்படியே அதன் நிலையை தொடருமானால் இன்றைய சந்தைகள் உயரங்களில் SELLING PRESSURE ஐ கொடுக்கலாம், அதே நேரம் 4487 என்ற புள்ளிகளை கீழே கடக்கும் பட்சத்தில் வீழ்ச்சிகள் தொடரும், புதிய நிலைகளை எடுக்கும் பொது கவனமாக எடுங்கள், இது போன்ற நேரங்களில் சந்தைகளில் STOCK SPECIFIC எனப்படும் குறிப்பிட்ட பங்குகளில் நகர்வுகள் திடீர் திடீர் என்று இருக்கும் அது போன்ற பங்குகளை கீழே கொடுத்துள்ளேன் பயன்படுத்திக்கொள்ளுங்கள்
NIFTY SPOT SUP/RES
NIFTY SPOT ABOVE 4545 TARGET 4575 TO 585, 4620, 4650, 4670 TO 4673
NIFTY SPOT BELOW 4510 TO 4500 TARGET 4487, 4440, 4417, 4375 TO 63, 4328 TO 318, 4270,
கவனிக்க வேண்டிய பங்குகள்
BAJAJ HOLDINGS
இந்த பங்கின் படத்தை பாருங்கள் இதில் TRIANGLE FORMATION நடந்து வருகிறது இந்த அமைப்பின் படி இந்த பங்கை 426 க்கு மேல் வாங்கலாம் இதன் இலக்காக 470, 515 என்ற புள்ளிகளை சொல்லலாம், கொஞ்சம் RISK எடுப்பவர்கள் 413 TO 415 என்ற புள்ளிகளிலேயே வாங்கலாம், இதன் S/L ஆக 385 ஐ வைத்துக்கொள்ளுங்கள்
BAJAJ HOLDING CHART
BALARAMPUR CINI, GMDC, EDUCOMP, RCOM, ROLTA
இந்த பங்குகளை எல்லாம் இந்த வார நட்ச்சத்திர பங்காக கவனிக்கலாம் 10 TO 15% UPSIDE MOVE இருக்கும்
BANK NIFTY AB 7320 TO 7340 GOOD TARGET 7426, 7460, S/L 7300 OR 7245(FOR RISKY TRADER)