07-06-09
தற்பொழுது நடந்து வரும் ஆசிய சந்தைகள் பொதுவாக கலந்து காணப்படுகிறது. தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET சற்று கீழிறங்கியே காணப்படிகிறது. SINGAPORE NIFTY ஐ பொறுத்தவரை 40 புள்ளிகள் உயர்வுடன் ஆரம்பித்து இருந்தாலும், கீழே 40 புள்ளிகளை இழந்து தற்பொழுது வெறும் 18 புள்ளிகள் வீழ்ச்சி என்ற நிலையில் நடந்து வருகிறது, மேலும் SINGAPORE NIFTY இன் இன்றைய HIGH POINT 4900 என்று காட்டப்பட்டுள்ளது இது கவனிக்க வேண்டிய ஒன்று அதாவது நமது NIFTY இனி வரும் நாட்களில் 4900 என்ற புள்ளியை நோக்கி நகர வாய்ப்புகள் உள்ளது உடனே என்று சொல்லவில்லை அதே நேரம் CORRECTION வராது என்றும் சொல்லவில்லை ஒரு சிறிய வீழ்ச்சிக்கும் வாய்ப்புகள் உள்ளதை மறுக்க முடியாது….
NIFTY நாம் கடந்த வெள்ளியன்று எதிர்பார்த்து போல் 4600 என்ற புள்ளியை கடந்து வர்த்தகம் செய்தது இருந்தாலும் ஒரு நல்ல உந்து சக்தியோ அதிகப்படியான VOLUME ஒ சந்தைகளில் தென்படவில்லை மாறாக PROFIT BOOKING நடந்தது என்னமோ மறுக்க முடியாத உண்மை, ஆகவே இந்த நேரத்தில் நாம் என்ன செய்யவேண்டும் நமது POSITION களை எப்படி கையாள வேண்டும் என்பது முக்கியமானது இல்லையா, மேலும் தொடர்ந்து உயராது வீழ்ந்து விடும் என்றும் மிகச்சரியாக அறுதி உருதியிட்டும் சொல்ல முடியவில்லை ஆகவே இந்த நேரத்தில் நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று தான் அதாவது வீழ்வதற்கும் அதே நேரம் மேலே உயருவதற்கும் வாய்ப்புகள் இருக்கும் போது நாம் செய்யவேண்டியது S/L ஐ மிகச்சரியாக பயன்படுத்துவது தான்,
அதாவது NIFTY 4450 TO 4430 என்ற புள்ளிகளை உடைத்து அதற்கும் கீழே முடிவடயுமானால் உங்கள் LONG POSITION களை முடித்துக்கொள்ளுங்கள் ஒருவேளை நீங்கள் LONG TERM முதலீட்டாளர் என்றால் கவலைப்படாமல் மேலும் கீழே வந்தால் வாங்கிப்போடுங்கள், அப்படி இல்லாமல் நீங்கள் SWING TRADER ஆகவோ அல்லது TRADING இல் வாங்கும் போது இறங்கி விட்டது MARKET தான் UP TREND இல் இருக்கின்றதே அதனால் மறுபடியும் ஏறும் என்ற எண்ணத்தில் உள்ளவர்கள் இந்த S/L கண்டிப்பாக கடைபிடியுங்கள், இங்கு நீங்கள் பெற்ற பரிந்துரைகளில் கவனமாக S/L கடை பிடியுங்கள் (பின்னால் என்னை குறை கூறி பயனில்லை நண்பர்களே), உலக சந்தைகள் மேடுபள்ளமான போக்குகளை கடை பிடித்து வருவது நாம் எச்சரிக்கையாக இருக்கவேன்டியதை உணர்த்துகிறது அதற்காக பெரிய அளவில் பயப்பட வேண்டாம், கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொல்கிறேன் அவளவுதான், ஒருவேளை 4638 ஐ நல்ல முறையில் கடந்தால் 4680, 4750, 4800 என்று செல்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது...
இன்றைக்கு NIFTY ஐ பொறுத்த வரை 4610 என்ற புள்ளியை மேலே கடந்தால் அடுத்து 4638 என்ற புள்ளியில் தடைகளை சந்திக்கலாம், அதே நேரம் இந்த புள்ளியை நல்ல சக்தியுடன் மேலே கடந்தால் அடுத்து 4660, 4680 என்று உயர்வுகள் இருக்கும், அதே போல் 4560 என்ற புள்ளியை கீழே கடந்து SUSTAIN ஆகும் பட்சத்தில் வீழ்ச்சிகள் 4545, 4525, 4495 என்று தொடரும், இருந்தாலும் NIFTY இல் பெரிய வீழ்ச்சிகள் வரவேண்டும் என்றால் 4450 மற்றும் 4430 என்ற புள்ளிகளை நல்ல சக்தியுடன் கீழே கடந்து அதற்க்கு கீழ் முடிவடைய வேண்டும், அப்படி ஆகும் பட்சத்தில் 4330, 4250 என்று கீழே வர வாய்ப்புகள் உள்ளது...
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 4638 TARGET 4660, 4681, 4738
NIFTY SPOT BELOW 4560 TARGET 4545, 4525, 4497,
4480, 4453, 4444, 4430, 4382, 4366, 4340, 4301, 4260
கவனிக்க வேண்டிய பங்குகள்
TATA POWER இல் தொடக்கத்தில் உயர்வுகள் இருக்கலாம் சந்தை NORMAL ஆக OPEN செய்தால் வாங்கலாம், அதாவது 1083 என்ற புள்ளிக்கு மேல் வாங்கலாம் இலக்கு 1095, 1106, 1112, 1125, 1135 TO 1140, S/L 1067
INFOSYS TECH ஐ 1731 க்கு மேல் வாங்கலாம் இலக்கு 1758 TO 1763, 1775, 1790, S/L 1697
மேற்கண்ட பங்குகளை சந்தை LONG POSITION எடுப்பதற்கு உறுதுணையாக இருந்தால் வாங்கி விற்கலாம், கவனமாக வர்த்தகம் செய்யுங்கள் இல்லையேல் பேசாமல் இருந்து விடுங்கள்