04-06-09
உலகசந்தைகளின் போக்குகள் கவலை தரும்விதமாக இருக்கின்றது, இதை தொடர்ந்து SINGAPORE NIFTY யும் மேலும் கீழும் ஆடி வருகிறது, ஆசிய சந்தைகளும் இதே நிலையில் தான் உள்ளது, அதே நேரம் அங்கும் மாற்றங்கள் வரும் வாய்ப்புகளும் உள்ளது ஆகவே அவைகளை கொஞ்சம் அடிக்கடி பார்த்துக்கொள்ளுங்கள்...
இன்றைக்கு நமது நிபிட்டி 4520 க்கு கீழ் 4500, 4487 TO 4472, 4450, 4427 இப்படி ஒவ்வொரு புள்ளியிலும் SUPPORT எடுக்கும் வாய்ப்புகள், அதே நேரம் 4470, 4450 இந்த இரண்டு புள்ளிகளையும் கீழே கடந்தாலே NIFTY 4370, 4350, 4330 என்ற புள்ளிகளை நோக்கி வரும் வாய்ப்புகள் உள்ளதை படத்தில் குறிப்பிட்டு உள்ளேன் பாருங்கள், அதே போல் மேலே 4555 TO 4565 என்ற இந்த புள்ளிகள் NIFTY க்கு தடைகளை கொடுக்கலாம், இந்த தடைகளை கடந்தால் நிபிட்டி அடுத்து 4585 TO 4595 என்ற புள்ளிகளில் சற்று தடுமாறி அடுத்த இலக்கான 3700 என்ற புள்ளிகளை நோக்கி நகரும் இதையும் படத்தினில் விளக்கி உள்ளேன் பாருங்கள்,
NIFTY INTRA 5 MIN CHART
இன்றைக்கு NIFTY இல கவனிக்க வேண்டிய புள்ளிகள் வருமாறு NIFTY கீழே வர :4480 TO 4470 என்ற புள்ளிகளுக்கு கீழே முடிவடைந்து 4450 என்ற புள்ளியை கீழே கடந்து விட வேண்டும் இப்படி நடந்தால் NIFTY யின் இலக்கு 4350 TO 4330,
NIFTY மேலே செல்ல: 4555 TO 4565 என்ற புள்ளிகளுக்கு மேலே சக்தியுடன் கடந்து4585 அல்லது 4595 என்ற புள்ளிகளுக்கு மேலே முடிவடைந்தால் NIFTY இன் அடுத்த இலக்கு 4700. இதை பொருத்து உங்கள் பங்குகளில் லாபம் பாருங்கள் அடுத்த புதிய நிலைகளையும் எடுங்கள்…
NIFTY இல் கடந்த இரண்டு தினங்களாக DOJI என்ற அமைப்பு உருவாக்கி வருகிறது அதே நேரம் இந்த DOJI யினால் TREND REVERSAL என்று முடிவெடுக்க வேண்டியதில்லை, சற்று அமைதி காக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம், NIFTY உயருவதற்கான வாய்ப்புகளும் உண்டு என்பதை கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம், இன்றைக்கு பொறுத்த வரையில் உலக சந்தைகளின் பாதையில் நமது சந்தைகளும் பயணம் செய்யும் வாய்ப்புகளும் VOLATILE எனப்படும் நிச்சயமற்ற மேடு பள்ளங்கள் உடன் கூடிய சந்தைக்கான வாய்ப்புகளும் உண்டு
NIFTY இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 4566 TARGET 4585 TO 4595, 4620, 4655, 4680, 4700
NIFTY SPOT BELOW 4520 TARGET 4500, 4485 TO 4472, 4450 TO 4440, 4427, 4400, 4370, 4335, 4300
கவனிக்க வேண்டிய பங்குகள்
CLASSIC DIAMONDS BUY AROUND 16.5 TO 19.5 TR 21.5, 22.5, 27, S/L 14
நண்பர்கள் யாரும் பின்னோட்டம் போடுவது கூட இல்லை, யாருக்காக எழுதுகிறோம் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது