Friday

NIFTY ON FRIDAY

05-06-09

உலகசந்தைகள் அனைத்தும் நாம் முன்னர் பேசிக்கொண்டது போல அவர்களின் இலக்கை நோக்கி மெல்ல நகர்ந்து வருகிறது, இன்று அமெரிக்க சந்தைகள் உயர்வுடனும் அதனை தொடர்ந்து ஆசிய சந்தைகளும் உயர்வுடன் உள்ளது, அதே போல் SINGAPORE NIFTY 30 புள்ளிகள் உயர்வுடன் ஆரம்பித்து கொஞ்சம் உயர்ந்து தற்பொழுது அதே நிலையில் நீடித்துக்கொண்டுள்ளது,

நமது NIFTY இவைகள் அனைத்தின்
9.50 AM நிலைகளை பொறுத்து OPEN ஆகும், பொதுவாக உயர்வுகளும் முக்கியமாக 4600 என்ற புள்ளியை கடக்கும் வாய்ப்புகளும் உள்ளது பயன்படுத்திக்கொள்ளுங்கள் , NIFTY 4595 என்ற புள்ளியை மேலே கடந்தால் ஒரு நல்ல உயர்வு இருக்கும் அதாவது 4665 என்ற புள்ளியை நோக்கி நகரும், அதே நேரம் 4625 என்ற புள்ளியில் ஒரு சிறிய தடையும் உள்ளது, 

நேற்று இரண்டு விதமான அமைப்புகள் NIFTY இன் INTRA DAY CHART இல் அமைந்து வந்ததை கீழே உள்ள படத்தில் சுட்டி காட்டியுள்ளேன், நானும் என்னை (PAID CLIENTS) சார்ந்தவர்களும் 4666, 4700 என்ற இலக்கை மையமாக வைத்து NIFTY யில் LONG POSITION இல் உள்ளோம், நீங்களும் வேண்டுமானால் வாங்கலாம் ஆனால் 4530 ஐ S/L ஆக வைத்துக்கொள்ளுங்கள்,

அதே நேரம் NIFTY
4540 என்ற புள்ளியை கீழே கடந்தால் 4500, 4450 என்று கீழே வரவும் வாய்ப்புகள் உள்ளது. தற்பொழுது 4450 என்ற புள்ளி TRIPLE BOTTOM என்ற மிக பலமான SUPPORT ஆக அமைந்துள்ளது, ஆகவே இந்த புள்ளியை NIFTY சக்தியுடன் கீழே கடந்தால் வீழ்ச்சிகள் 4330 வரைக்கும் உடனடியாக இருக்கும், இன்றைக்கு நாம் உயருவதற்கான வாய்ப்புகள் நன்றாக உள்ளது அதேசமயம் இந்த உயருவு உலக சந்தைகளின் SUPPORT இருந்தால் தான் நடக்கும், ஆகவே அவர்கள் மேலும் ஒரு கண் வைத்துக்கொண்டே வர்த்தகம் செய்யுங்கள்... 

NIFTY 5 MIN CHART 


NIFTY இன் இன்றைய நிலைகள் 

NIFTY SPOT ABOVE 4595 TARGET 4612 TO 4625, 4666, 4695 TO 4700, 4716 TO 4720, 4800 

NIFTY SPOT BELOW 4548 TARGET 4525, 4500, 4478 TO 4485, 4450, 4430, 4390, 4330, 4314 TO 4300 

கவனிக்க வேண்டிய பங்குகள் 

ESSAR OIL 

இந்த பங்கில் தொடர்ந்து நல்ல VOLUME உடன் கூடிய உயர்வு கொஞ்சம் கொஞ்சமாக நடந்து வருகிறது, மேலும் H&S, TRIANGLE என்ற இரண்டு விதமான அமைப்புகளும் அமைந்து வருகிறது ஆகவே இந்த பங்கில் 198 TO 199 க்கு மேல் ஒரு திடீர் உயர்வு இருக்கும் அதே நேரத்தில் 175 என்ற புள்ளிகளின் சுற்று வட்டாரத்தில் நல்ல SUPPORT உள்ளது அங்கு வந்தாலும் வாங்கலாம் இதன் இலக்கு 225 TO 230, S/L 173, கொஞ்சம் RISK எடுப்பவர்களுக்கு S/L 160, ரிஸ்க் எடுப்பவர்கள் 192 க்கு மேலும் வாங்கலாம்.. 

ESSAR OIL CHART

UFLEX 

இந்த பங்கில் உயர்வுடன் கூடிய அதிகப்படியான VOLUME நடப்பது கவனிக்க வேண்டிய விஷயம் ஆகவே 98 க்கு மேல் வாங்கினால் கொஞ்சம் விரைவான நகர்வுகள் இருக்கும் இதன் இலக்கு 112, 125, 130 S/L 81, இந்த பங்கு 89 க்கு அருகில் வந்தால் வாங்கலாம் 

CLASSIC DIAMOND இல் ஒரு நல்ல உயர்வை MEDIUM TERM இல் கண்டிப்பாக தரும் வாய்ப்புகள் CHART இல் தெரிகிறது 15 என்ற புள்ளியை S/L ஆக வைத்துக்கொண்டு வாங்குங்கள் இலக்கு 27, 42 (கொஞ்ச நாள் ஆகும் )

BANKING SECTOR CHART இல் உயருவதற்கான வாய்ப்புகள் தெரிகிறது பயன்படுத்திக் கொள்ளுங்கள், ICICI, BOI, BOB இவைகளை கவனிக்கள் EDUCOMP SOLUTION இல் இன்று உயர்வு இருக்கும் வாய்ப்புகள் உள்ளது. 

பின்னூட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி