09-06-09
அமரிக்க சந்தைகள் கலந்து காணப்பட்டாலும், ஒரு பெரிய சரிவில் இருந்து மீண்டுள்ளது (கிட்ட தட்ட 200 புள்ளிகள்), மேலும் தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET சற்று உயரங்களில் வர்த்தகம் செய்து வருவதும், இதனை தொடர்ந்து ஆசிய சந்தைகள் கலந்து இருப்பதும் நமது சந்தைகளில் தொடக்கத்தில் ஒரு சிறிய உயர்வை கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளது, இதனை உறுதி செய்யும் விதமாக SINGAPORE NIFTY 40 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கி 70 புள்ளிகள் வரை உயந்துள்ளது, இருந்தாலும் தற்பொழுது 25 புள்ளிகள் மட்டுமே உயர்வு என்ற நிலையில் இருப்பது நமது சந்தைகளில் உயர்வுகளில் சில பதட்டத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருக்கும், அதே நேரம் உலக சந்தைகள் வலுக்கட்டாயமாக உயரும் பட்சத்தில் நமது சந்தைகளிலும் அதன் தாக்கம் இருக்கும் ….
எதிர்பார்த்தது போல் நேற்று ஒரு பெரிய சரிவை நாம் சந்தித்தோம், தற்பொழுது உலக சந்தைகளின் தாக்கம் நமது சந்தைகளில் தொடக்கத்தில் இருந்தாலும் 4400, 4370 என்ற புள்ளிகளை கீழே கடந்து நிலை பெற்றால் வீழ்ச்சிகள் தொடரும், அதே நேரம் மேலே உயர்ந்தாலும் அங்கு நிலை பெரும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் உங்கள் கை இருப்புகளை விற்று விடுங்கள் (LONG TERM AND MEDIUM TERM INVESTOR விற்க வேண்டிய அவசியம் இல்லை) பிறகு இறக்கத்தில் வாங்கிக்கொள்ளலாம், நட்டங்களை ஏற்றுக்கொள்வதில் தவறுகள் இல்லை மிகப்பெரிய வருமானங்களை தந்த எந்த PORTFOLIO விலும் ஒன்று இரண்டு S/L HIT (நட்டங்கள் ) இல்லாமல் இருக்காது, இந்த CORRECTION நமக்கு இந்த நேரத்தில் தேவையான ஒன்று தான், விரைவில் NORMAL ஆனா சந்தை நமக்காக காத்து இருப்பதை எண்ணி சந்தோசப்படுங்கள்
இன்று NIFTY ஐ பொறுத்த வரை 4400 TO 4370 என்ற புள்ளிகள் SUPPORT ஐ குடுக்கலாம் இந்த புள்ளிகளை கடந்தால் வீழ்ச்சிகள் தொடரும், இதன் இலக்கு நாம் முன்னர் எதிர்பார்த்தது போல 4300, 4215, 4150, 4100 என்று செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு அதே நேரம் 4460 என்ற புள்ளியை மேலே கடந்து நிலை பெறுமாயின் உயர்வுகள் தொடரும் 4500, 4540, 4590 என்று உயர செல்வதற்கு வாய்ப்புகள் உண்டு, மறுபடியும் 4640 கடந்தாலும் மேலும் ஒரு 100 TO 150 புள்ளிகள் மட்டுமே உயரும் வாய்ப்புகள் தற்பொழுது உள்ளதால், மறுபடியும் உயரங்களில் பதட்டமும் பயமும் மேலோங்கி நிற்கும் ஆகவே உயர்ந்தால் அதை வாய்ப்பாக பயன்படுத்தி விற்று விடுங்கள் கீழே வரும்பொழுது வாங்கிக்கொள்ளலாம்
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 4460 TARGET 4490, 4510, 4530 4560 TO 4570, 4590, 4611, 4638
NIFTY SPOT BELOW 4400 TARGET 4373 TO 4360, 4340, 4310 TO 4300, 4265, 4170, 4150
கவனிக்க வேண்டிய பங்குகள்
NESTLE
BUY ABOVE 1817 TARGET 1830, 1840 TO 1850, 1865, S/L 1799 (BSE SCRIPT), KEEP S/L