19-06-09
அமெரிக்க சந்தைகள் கலந்து முடிந்துள்ள நிலையிலும் ஆசிய சந்தைகள் தொடக்கத்தில் உயர்ந்து இருந்தாலும் தற்பொழுது தடுமாறி வருவது கவனிக்க வேண்டிய விஷயம், இதன் தாக்கமாக தொடக்கத்தில் நமது சந்தைகளில் சில சல சலப்பை ஏற்படுத்தலாம், போக போக மீள ஆரம்பிக்கும் என்றே தோன்றுகிறது, இருந்தாலும் உலக சந்தைகளின் போக்குகளை பொறுத்து இங்கும் நகர்வுகள் இருக்கும்,,,
மேலும் இந்த சல சலப்பை உறுதி செய்யும் விதமாக SINGAPORE NIFTY 40 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் தொடங்கி தற்பொழுது வெறும் 7 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் இருக்கின்றது, இருந்தாலும் தொடர்ந்து கீழே வருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது எப்படி இருந்தாலும் நமது NIFTY க்கு அருகருகே SUPPORT புள்ளிகள் உள்ளது, அப்படியே கீழே நகர முற்ப்பட்டாலும், மெல்ல மெல்ல VOLATILE என்ற முறையில் தான் வரும் பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று…
NIFTY தனது முக்கியமான ஒரு சில நிலைகளை இழந்து இருந்தாலும் 4092 என்ற அடுத்த முக்கியமான ஒரு நிலை உள்ளது அந்த நிலையையும் கீழே கடந்தால் நமது இலக்கான 3500 TO 3350 என்ற புள்ளிகளை நோக்கி நகரும் வாய்ப்புகள் அதிகமாகும், ஆனால் அதற்கான ஏற்பாடுகள் நடந்து விட்டதாகவே வரைபடங்களில் தெரிகிறது, இருந்தாலும் ஒரு உயர்வு தற்பொழுது இருப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு, SHORT POSITION இல் இருப்பவர்கள் NIFTY 4180 TO 4150 என்ற புள்ளிகளில் உங்கள் நிலைகளை முடித்துக்கொள்ளுங்கள் இந்த புள்ளிகளை கடந்தால் 4090 TO 4030 என்ற புள்ளிகளில் உங்கள் நிலைகளை முடித்துக்கொள்ளுங்கள், மறுபடியும் உயரும்போது செய்து கொள்ளலாம்,
நேற்று நாம் பதிவில் பார்த்தது போல சுவாரசியமான சந்தையாகவே அமைந்தது " என்ன ஆட்டம் " NIFTY ஐ பொறுத்த வரை இன்று உயர்வுகள் தொடர வேண்டும் என்றால் 4298 என்ற புள்ளியை கடக்க வேண்டும் இந்த புள்ளியை கடந்தால் உடனடியாக 4350 TO 4365 என்ற புள்ளிகளை நோக்கி நகரும் வாய்ப்புகள் உள்ளது பயன்படுத்திக்கொள்ளுங்கள், மேலும் 4406 என்ற புள்ளி அடுத்த முக்கியமான தடையை கொடுக்கலாம் இந்த புள்ளியையும் மேலே கடந்தால் உயர்வுகள் சொல்லிக்கொள்ளும்படியாக இருக்கும் அதாவது 4550, 4600 என்று செல்லலாம்,
அதே நேரம் இன்று 4222 என்ற புள்ளியை கீழே கடக்க முற்ப்பட்டால் மேலும் கீழே செல்லும் வாய்ப்புகள் அதிகரிக்கும் அதே நேரம் 4180 TO 4150 என்ற புள்ளிகள் முக்கியமான ஒன்று இங்கிருந்தும் உயரும் வாய்ப்புகள் உள்ளது இந்த புள்ளிகள் வரும்போது புதிதாக ஏதும் SHORT POSITION எடுக்க வேண்டாம் சற்று பொறுத்து எடுங்கள், என்னை பொறுத்த வரை ஒரு சிறிய உயர்வை எதிர்பார்க்கின்றேன் இன்றே வந்தாலும் வரலாம் இல்லை இனி வரும் நாட்களில் வந்தாலும் வரலாம், நாம் எதற்கும் தயாராக இருப்பது சிறந்தது...
NIFTY SPOT இன இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 4243 TARGET 4290 TO 298, 4328, 4345, 4360 TO 365, 4398 TO 4406, 4450, 4490, 4520, 4550
NIFTY SPOT BELOW 4222 TARGET 4173 TO 167, 4149 TO 4141, 4131 TO 4127, 4108, 4070 TO 4068, 3995 TO 3990
கவனிக்க வேண்டிய பங்குகள்
TATA COMM
இந்த பங்கை 460 TO 457 என்ற நிலைகளில் வாங்கலாம் அல்லது தற்பொழுது உள்ள விலையிலும் வாங்கலாம் இதன் இலக்காக 510, 525, 560 என்ற புள்ளிகளை விரைவில் அடைவதற்கு வாய்ப்புகள் உள்ளது மேலும் இன்று இந்த பங்கில் உயர்வுகள் தென்படலாம், ஆகவே தின வர்த்தகர்கள் 457 என்ற புள்ளிக்கருகில் வந்தால் வாங்குங்கள் இதன் S/L 454 OR 450
TATA COMM CHART
BUY STAR ABOVE 148 TARGET 157 TO 159, 163, S/L 145