Monday

NIFTY ON MONDAY

01-06-09 

ஆசிய சந்தைகளில் உயர்வுகள் தென்படுகிறது, தொடர்ந்து உயர்வுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் மறுப்பதற்கு இல்லை இருந்தாலும் அடிக்கடி அவைகளின் போக்குகளை பார்த்துக்கொள்ளுங்கள் அனைவரும் உயரங்களில் இருக்கும் பொது எது வேண்டுமானாலும் நடக்கலாம், DOW JONES ஐ பொறுத்த வரை 8600 என்ற புள்ளியை கடந்து முடிவடயுமானால் அதன் அடுத்த இலக்கு 9100 எனற அளவில் இருக்கும்.

SINGAPORE NIFTY ஐ பொறுத்த வரை 70 புள்ளிகள் உயர்வுடன் ஆரம்பித்து சற்று கீழே இறங்கினாலும் தற்பொழுது மீண்டு வருவது நமது சந்தைகளில் உயர்வுகள் தொடருவதற்கான ஒரு சமிங்கை, இருந்தாலும் பங்குகளில் FUNDAMENTAL ஆக ஏதும் பெரிய மாற்றங்கள் வந்து விடவில்லை ஆகவே உயர்வுகளில் மிக எச்சரிக்கையாக உங்களிடம் உள்ள பங்குகளின் லாபங்களை உறுதி செய்து கொள்ளுங்கள் .

NIFTY யில் உயர்வுகள் தொடரும் என்ற விஷயங்கள் உலக சந்தைகளையும் NIFTY யின் TECHNICAL களையும் பார்க்கும் போது தெரிகிறது, அதே சமயம் உயர்வுகளில் உங்கள் லாபங்களை கண்டிப்பாக உறுதி செய்துகொள்ளுங்கள் உயர்ந்து வருகின்ற அனைத்து பங்குகளும் தனது இலக்குகளின் மிக அருகில் இருப்பது சற்று கவனமாகவும் தெளிவுடனும் பார்க்க வேண்டிய விஷயம் ஆகும் ஆகவே உயர்வுகள் தொடர்ந்தாலும் அதிக நாட்கள் பங்குகளில் இல்லாமல் உங்கள லாபங்களை உறுதி செய்துகொண்டு கைகளில் முதலீடுகளை வைத்துக்கொள்ளுங்கள். 

அதே போல் DAY TRADERS உடனுக்குடன் லாபத்தை பார்த்துக்கொள்ளுங்கள் மற்றும் கண்டிப்பாக S/L ஐ கடைபிடியுங்கள் இது போன்ற நேரங்களில் சந்தையை உயர்த்துவதன் நோக்கம் பெரிய கைகள் தங்களிடம் உள்ள பங்குகளை அடுத்தவரிடம் கை மாற்றுவதற்காகவே பயன்படுத்துவார்கள் தெளிவாக, மாட்டிக்கொள்ளாமல் இருங்கள் DAY TRADING ல் LOSE அதனால் வீட்டுக்கு எடுத்து செல்கிறேன் என்று இல்லாமல் நட்டத்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள் (ஒரு எச்சரிக்கைக்காக சொல்கிறேன், இனி வரும் நாட்களில் சந்தையில் ஆட்டங்கள் இருக்கும் PROFIT BOOKING இருக்கும் பிறகு வீழ்ச்சிகள் இருக்கும்). 

NIFTY ஐ பொறுத்த வரை TECHNICAL ஆக இன்று 4453 TO 4458 என்ற புள்ளிகளை கடந்து மேலே செல்லும்போது உயர்வுகள் தொடரும் அடுத்து 4478 TO 4488 என்ற புள்ளிகளில் சில தடைகள் இருக்கும் இந்த தடையை கடந்தால் அடுத்து தொடர்ந்து உயர்வுகள் இருக்கும், இந்த உயர்வுகள் 4540, 4570, 4600, 4650 என்று தொடரும், அதேபோல் கீழே 4415 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் தொடரும். 

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள் 

NIFTY SPOT ABOVE 4453 TO 458 TARGET 4478 TO 4488, 4530 TO 4540, 4571, 4600, 4639 TO 650 

NIFTY SPOT BELOW 4445 TO 4440 TARGET 4415, 4385 TO 4375, 4334 TO 340, 4318, 4299 TO 4290 

கவனிக்க வேண்டிய பங்குகள் 

BOB 

BOB யில் 450 TO 451 என்ற புள்ளிகள் TOP RESISTANCE என்ற வகையில் தடைகளை பெற்றுள்ளது, இந்த 450 என்ற புள்ளியை நல்ல VOLUME உடன் மேலே கடந்து SUSTAIN செய்தாலும் மேலும் முடிவடைய முயற்சி செய்தாலும் இதன் மேல் நோக்கிய இலக்கு 475, 490 என்ற வகையில் இருக்கும், இதன் S/L 441 இந்த புள்ளியை கீழே கடந்தால் விற்று விட்டு மறுபடியும் 430 TO 428 என்ற புள்ளியை நோக்கி கீழே வரும் போது வாங்கலாம் இங்கே S/L 427, கீழே கொடுக்கப்பட்ட படத்தை பாருங்கள் 

BOB CHART 


ASIAN PAINT 

இந்த பங்கில் 1100 என்ற புள்ளியில் TOPS எனப்படு தடைகள் உள்ளது இந்த புள்ளியை நல்ல சக்தியுடன் கடந்தால் வாங்கலாம் இலக்கு 1180 TO 1200, S/L 1080, இந்த 1080 ஐ கீழே கடந்தால் விற்று விட்டு மறுபடியும் 1020 என்ற புள்ளியை நோக்கி வரும்பொழுது வாங்கலாம் S/L 1010, கீழே கொடுக்கப்பட்ட படத்தை பாருங்கள்

ASIAN PAINT  CHART