Wednesday

NIFTY ON WEDNESDAY

17-06-09

அமரிக்க சந்தைகள் இறக்கத்துடனும் , ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்துடனும், ஆசிய சந்தைகள் கலந்தும் நடந்து வருவது நமது சந்தைகளில் மேலும் கீழுமான ஆட்டம் இருப்பதை உணர்த்துகிறது, இதற்க்கு எதுவாக 40 புள்ளிகள் வீழ்ச்சி என்ற நிலையில் தொடங்கிய SINGAPORE NIFTY தற்பொழுது 20 புள்ளிகள் வீழ்ச்சி என்ற நிலையில் நடந்து வருவகிறது, ஆகவே 4593 என்ற புள்ளிக்கு மேல் தொடர்ந்து உயரவும், 4495 என்ற புள்ளிகளுக்கு கீழ் தொடர்ந்து கீழே வரவும் வாய்ப்புகள் NIFTY க்கு உள்ளது, இதனை பொறுத்து வர்த்தகம் செய்யுங்கள், இந்த இரண்டு நிலைகளுக்கு உள்ளேயும் ஆட்டம் இருக்கலாம்...

நேற்று 4370 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்களில் NIFTY க்கு SUPPORT இருப்பதாக எதிர்பார்த்து போல 4405 என்ற புள்ளியில் SUPPORT எடுத்து உயர்ந்துள்ளது, இந்த உயர்வுகள் தொடருமா அல்லது 4700 என்ற புள்ளியின் அருகில் சென்று திரும்புமா என்பதை இன்னும் இரண்டு மூன்று வர்த்தக தினங்களில் சந்தை முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்க்கின்றது,

ஒருவேளை 4700 என்ற புள்ளியை மேலே கடக்குமாயின் உயர்வுகள் 4800, 4900 என்று இருக்கும், அதே போல கீழ் 4250 என்ற புள்ளியை உடைக்கும் சூழ் நிலை வந்தால் வீழ்ச்சிகள் தொடரும் அவ்வாறு வீழ்ச்சி ஏற்படும் பட்சத்தில் NIFTY யில் குறைந்தது 600, 700 புள்ளிகள் கீழே வரலாம், மேலும் SENSEX தனது முக்கியமான SUPPORT புள்ளியான 15600 TO 15500 என்ற இந்த இரண்டு புள்ளிகளையும் இன்னும் கீழே கடக்கவில்லை அதே நேரம் நான்கு ஐந்து முறை இந்த புள்ளிகளை தொட்டு தொட்டு மீண்டுள்ளது, ஆகவே இந்த புள்ளிகளை முறையே கீழே கடந்தால் 13700 என்ற இலக்கை நோக்கி நகரும்,

NIFTY ஐ பொறுத்தவரை இன்று 4587, 4593 என்ற புள்ளிகளை மேலே கடந்தால் உயர்வுகள் தொடரும், அதே போல் 4495 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் தொடரும்,

NIFTY இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4555 TARGET 4581 TO 4587, 4616 TO 4620, 4637 TO 4640, 4676 TO 4680, 4693, 4740, 4780, 4800, 4850

NIFTY SPOT BELOW 4497 TARGET 4470 TO 4462, 4443 TO 438, 4421 TO 411, 4377 TO 4365, 4276 TO 270, 4268 TO 4254

கவனிக்க வேண்டிய பங்குகள்


BUY MCDOWEL 961 TARGET 980, 1004, 1030, 1050, S/L 940

SELL MCDOWEL BELOW 925 TARGET 917, 908, 900, 890, 870 S/L 940