16-06-09
உலக சந்தைகளின் போக்குகள், இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY இன வீழ்ச்சி இவை எல்லாம் நமது சந்தை எவளவு நெருக்கடியில் இருக்கின்றது என்பதை உணர்த்துகிறது, மேலும் நமது NIFTY தனது TECHNICAL CHART இல் RISING WEDGE எனப்படும் அமைப்பில் நகர்ந்து வருவதை கீழே படத்தில் காட்டியுள்ளேன், இதே போல அமைப்பு கடந்த 2008 ஜனவரியின் பொது இருந்தது, மிகவும் கவனமாக வர்த்தகம் செய்யுங்கள்…
NIFTY யில் 4500 க்கு மேல் உயர்வுகள் இருக்கும், ஆனால் அதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை என்ற நிலையில் உலக சந்தைகளின் போக்குகள் தென்படுகிறது, அதே போல் 4469 என்ற புள்ளிக்கு கீழ் வீச்சிகள் தொடரும் அதாவது 4280, TO 4250 என்ற புள்ளிகளை நோக்கி நகரும் அதே நேரம் 4370 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்களில் சில தாங்கு நிலைகளை NIFTY பெறவும் வாய்ப்புகள் உண்டு, அதே நேரம் இந்த புள்ளியையும் கீழே கடந்தால் அடுத்து நாம் முன்னர் பேசிக்கொண்டது போல் SUPPORTIVE TREND LINE ஐ நோக்கி நகரும் இன்று அந்த கோட்டின் அளவு 4265 என்ற புள்ளியில் உள்ளது,
இந்த புள்ளியையும் கீழே கடந்து 4150 என்ற மிக மிக்கியமான புள்ளியையும் உடைத்து அதற்க்கு கீழே முடிவடையும் பட்சத்தில் NIFTY யில் ஒரு நல்ல CORRECTION இருக்கும் அதாவது 3850, 3600 என்று வரும் வாய்ப்புகள் மறுப்பதர்க்கு இல்லை, நான் வெகு முன்னரே உங்கள் அனைவரையும் எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக்கொண்டேன், நம்பிக்கையுடன் வெளியேறி இருந்தால் இப்பொழுது உங்கள் மகிழ்ச்சிகளை பகிர்ந்து கொள்ளுங்கள், அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்றே நினைக்கின்றேன்
NIFTY CHART
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 4500 TO 4510 TARGET 4550, 4590, 4600, 4625 TO 4630
NIFTY SPOT BELOW 4469 TARGET 4453 TO 448, 4428, 4404, 4371, 4365, 4340 TO 4320, 4280 TO 275, 4265 TO 4254, 4250
கவனிக்க வேண்டிய பங்குகள்
CADILA HEALTH CARE
இந்த பங்கில் 348 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகள் TECHNICAL CHART இல் அமைந்து வருகிறது, இவ்வாறு உயரும் பட்சத்தில் இதன் இலக்கு 360, 371, 385, 390, 400 என்ற புள்ளியை நோக்கி இருக்கும் இதன் S/L 341
CADILA HEALTH CARE CHART
ELDER PHARMA
இந்த பங்கில் 258 க்கு மேல் நல்ல உயர்வு இருக்கும் அதாவது 258 ஐ மேலே கடந்தால் இதன் இலக்கு 275, S/L 248
ELDER PHARMA CHART