Wednesday

NIFTY ON WEDNESDAY

10-06-09

அமெரிக்க சந்தைகள் கலந்து முடிந்துள்ளன, தற்பொழுது நடந்து வரும் ஆசிய சந்தைகள் உயரத்தில் இருந்தாலும் சற்று தடுமாற்றம் தென்படுகிறது, SINGAPORE NIFTY ஐ பொருத்தவரை 25 புள்ளிகள் உயர்வுடன் ஆரம்பித்து தற்பொழுது 5 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் நிலை பெற்றுள்ளது, மேலும் தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET சற்று உயர்வுடன் உள்ளது, இவைகளின் தாக்கமாக நமது சந்தைகளில் FLAT OPEN ஆகவோ அல்லது சற்று GAP UP OPEN ஆகவோ இருக்கலாம் இருந்தாலும் தொடர்ந்து உயரவேண்டும் என்றால் கீழே கொடுத்துள்ள புள்ளிகளை கடக்க வேண்டும், இன்று இரண்டுக்கும் வாய்ப்புகள் உள்ளது உங்கள் நிலைகளில் S/L களை கடைபிடியுங்கள், உயரங்களில் SELLING PRESURE வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் VOLATILE சற்று அதிகமாக இருக்கலாம், கவனமாக வர்த்தகம் செய்யுங்கள்

மிகப்பெரிய வீழ்ச்சி அடுத்தநாள் மிகப்பெரிய உயர்வு, இந்த உயர்வுக்கு பிறகு அனைத்து பங்குகளையும் மேலேயும் போகலாம் கீழேயும் வரலாம் என்று இக்கட்டான புள்ளிகளில் நிறுத்தி இருப்பது, இவை எல்லாம் நமது சந்தைகளில் VOLATILE என்னும் நிலையற்ற மேடுபள்ளமான சூழ்நிலைகளை உருவாக்கி இருக்கிறது, தற்பொழுது இருக்கும் நிலைகளில் அனைத்து பங்குகளும் இன்னும் 1% TO 2% உயர்ந்தால் தொடர்ந்து 5 OR 6% உயரும் வாய்ப்புகள் உள்ளது அதே போல் தற்பொழுது உள்ள புள்ளிகளை தடைகளாக கொண்டு கீழே வரவும் வாய்ப்புள்ளது, மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நிலையில் இருக்கின்றோம்,

NIFTY இன் நேற்றைய LOW புள்ளியை கீழே கடந்தால் தொடர்ந்து வீழும் அதே போல் 4640 என்ற புள்ளியை மேலே கடந்தால் 4750, 4800 என்று மேலே உயரும் நீங்கள் வாங்கிய பங்குகளில் லாபம் இருந்தால் (SWING TRADER, DAY TRADER) உறுதி செய்துகொள்ளுங்கள், இன்று NIFTY ஐ பொருத்தவரை 4578 TO 4588 என்ற புள்ளிகளை கடந்தால் அடுத்து 4611 TO 4617 என்ற புள்ளிகளை நோக்கியும், 4637 என்ற புள்ளியை நோக்கியும் நகரலாம், இந்த 4638 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் மேலே கடக்கும் பட்சத்தில் உயர்வுகள் தொடரும் அதாவது 4666, 4700 என்று செல்லும், அதே போல் கீழே 4522 TO 4515 என்ற புள்ளிகளை கீழே கடந்தால் 4468, 4422, 4390 என்று கீழே வர வாய்ப்புகள் உள்ளது

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4565 TARGET 4578 TO 587, 4611 TO 617, 4632 TO 637, 4675, 4700 TO 4705, 4734 TO 740

NIFTY SPOT BELOW 4545 TR 4525 TO 4515, 4468, 4450, 4427 TO 4422, 4400 TO 4390, 4379, 4340, 4300

கவனிக்க வேண்டிய பங்குகள்

KOTAK MAHINDRA BANK

இந்த பங்கில் 703 TO 706 க்கு மேல் உயர்வுகள் இருக்கும் இதன் இலக்காக 723, 728, 735, 755 என்ற புள்ளிகளை வைத்துக்கொள்ளலாம் S/L 782

CUMMINS IND 290 க்கு மேல் தொடர்ந்து முடிவடயுமானால் இதில் குறிப்பிடும் படியான உயர்வுகள் இருக்கும் அதாவது 330, 350 என்ற புள்ளிகளை நோக்கி நகரலாம் S/L 270