Tuesday

Nifty Spot on 30-03-10


உலக சந்தைகள்

உலக சந்தைகள் தனது நிலையில் பெரும் வித்தியாசங்களை ஏதும் காட்டவில்லை, இன்று 5330, 5299 என்ற புள்ளிகள் முக்கியமானது, நேற்று கலை 9 மணி அளவில் தான் சென்னையில் இருந்து வீடு வந்து சேர்ந்தேன்! ஆதலால் பதிவிட முடியவில்லை, வரும் சனி மற்றும் ஞாயிறு (03-04/April) ஆகிய இரு தினங்களில் Technical வகுப்புகள் மதுரை மாநகரத்தில் நடை பெறுவதால் விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளுங்கள், 9487103329)

NIFTY SPOT

NIFTY SPOT ஐ பொறுத்தவரை இன்று 5299 என்ற புள்ளியை கீழே நழுவவிடாமல் தக்க வைத்துக்கொண்டால் தொடர் உயர்வுகளுக்கு வாய்ப்புகள் ஏற்படும் சூழ்நிலைகளை வரலாம், மேலும் உயரங்களில் 5332, 5360, 5392 TO 5402 என்ற புள்ளிகளில் எல்லாம் தடைகள் ஏற்படும் சூழ்நிலைகளும் உருவாகலாம்,

நாம் முன்னர் பார்த்தது போல BROADENING BOTTOM தனது வேலைகளை சரியாக செய்துள்ளது (மறுபடியும் அந்த பதிவை படிக்க இங்கே CLICK செய்யுங்கள்), இதன் படி NIFTY யின் முதல் இலக்காக 5370 TO 5375 என்ற புள்ளிகளின் சுற்று வட்டாரங்களும், இதனை தொடர்ந்து 5400 TO 5410 என்ற புள்ளியில் அதிக பலமான தடை ஒன்றும் உள்ளது (இந்த 5400 to 410, என்ற தடை புள்ளி தினமும் மாறுபடும்),

இந்த புள்ளியில் தடைகள் எடுக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டால் அடுத்து ஒரு வீழ்ச்சியை நாம் எதிர்பார்க்கலாம், அதே நேரம் இந்த புள்ளி மேலே பலமாக உடைக்கப்பட்டால், அடுத்து ஒரு நல்ல உயர்வு வெகு விரைவிலேயே ஏற்படும் சூழ்நிலைகள் உருவாகும் வாய்ப்புகளும் உள்ளது,

இன்று 5299 என்ற புள்ளி பலமாக கீழே உடைப்படுமாயின் தொடர் வீழ்ச்சிகளுக்கு வாய்ப்புகள் ஏற்படும், மேலும் 5273, 5240, 5199 என்ற கீழே வரும் வாய்ப்புகளும் உருவாகலாம், அதே நேரம் 5330 என்ற புள்ளி உயரங்களில் முக்கியமான புள்ளியாக செயல்படும், அதாவது இந்த புள்ளியை மேலே கடக்க முடியவில்லை என்றாலும் அல்லது இந்த புள்ளியை கடந்து மேலே சென்று மறுமுறை இந்த புள்ளிக்கு கீழே வந்தாலும் வீழ்ச்சிகள் ஆரம்பம் ஆகும், கவனமாக சூழ்நிலைகளை புரிந்து வர்தகம் செய்யுங்கள் ….

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT IF HOLDS 5299 TARGET 5330, 5346, 5360 TO 5362, 5392, 5402

NIFTY SPOT BELOW 5299 TARGET 5274, 5261,5240, 5195,
(OR IF NOT BREAKS UP 5330 (OR AFTER BREAKS, IF IT COMES DOWN BL 5330)

கவனிக்க வேண்டிய பங்குகள்

L&T

Buy above 1670 Target 1690, 1696, 1711, 1732 s/l 1654 (you can use it as positional call too)

Sell below 1654 Target 1633 to 1631, 1623, 1603, s/l 1670