உலக சந்தைகள்
உலக சந்தைகள் சற்று முன்னேற்றத்துடன் காணப்படுகிறது! இதன் வெளிப்பாடு நமது சந்தைகளில் தெரியலாம், இருந்தாலும் 5055, 5035 என்ற புள்ளிகளை கீழே கடந்தால் வீழ்ச்சிகளின் பதற்றம் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம், மேலும் கீழ் நோக்கிய இலக்காக 4938 என்ற புள்ளியை நோக்கி இருக்கும் வாய்ப்புகளும் அதிகம், பார்த்து வர்த்தகம் செய்யுங்கள்
NIFTY SPOT
Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5119 என்ற புள்ளியை மேலே கடந்தால் அடுத்து 5153 to 5160 என்ற புள்ளியை நோக்கி நகரும் வாய்ப்புகள் ஏற்படலாம், மேலும் மேல் நோக்கிய நகர்வுகள் சற்று பதட்டத்துடன் இருக்கும் வாய்ப்புகளும் உண்டு, அதே போல் 5080 என்ற புள்ளியை கீழே கடந்தால் அடுத்து 5066, 5035 என்று கீழே வரும் வாய்ப்புகளும் இதற்க்கு கீழ் பலமான வீழ்ச்சிகளும் ஏற்படலாம்
Nifty Spot இன் இன்றைய நிலைகள்
Nifty Spot above 5108 Target 5118.6, 5153 to 5160, 5175, 5186, 5205, 5213, 5216
Nifty Spot below 5080 Target 5067 to 5066, 5056, 5035, 4985, 4938, 4961, 4848, 4825
கவனிக்கவேண்டிய பங்குகள்
DLF
Buy above 319 Target 326 to 327.5, 334, 342, s/l 315
Sell if not breaks 326 to 327 Target 304, 298, 297, 290, 286, 275, s/l 328
after breaks 328 if it comes down below 326 again, you can sell same procedure (tr, s/l)