உலக சந்தைகள்
உலக சந்தைகளில் ஒரு விதமான பதட்டம் இருப்பது உண்மையே! மேலும் நமது சந்தைகளுக்கும் 5040, 5070 என்ற புள்ளிகளில் சில முக்கியமான தடைகள் இருப்பதினால் உயரங்களில் பதட்டங்களும்! தெளிவின்மையும் இருக்கும், உயரங்களில் கையிருப்புகளை கொஞ்சமாவது லாபம் பார்க்க வேண்டிய நேரம் இது முயற்சி செய்யுங்கள்
NIFTY SPOT
NIFTY SPOT ஐ பொறுத்தவரை இன்று 5020 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் ஏற்பட்டாலும்! தொடர் உயர்வுகள் ஏற்படும் சூழ்நிலைகள் மந்தமாகவே இருப்பது போல் தெரிகிறது, இதன் வெளிப்பாடாக உயரங்களில் பதட்டங்கள் வெளிப்படலாம், மேலும் 5040 மற்றும் 5070 என்ற புள்ளிகள் முக்கியமான தடைகளாக செயல்படும் வாய்ப்புகள் வேறு இருப்பதால் உயரங்களில் உங்கள் லாபங்களை சற்று உறுதி செய்து கொள்வது சிறந்தது என்றே சொல்லலாம்,
மேலும் INDICATOR கள் தற்பொழுது ஒரு இறக்கத்திற்கு உதவி செய்யும் வகையில் தான் அமைந்து வருகிறது என்ற எண்ண தோன்றுகிறது, ஆகவே புதிய நிலைகளை சற்று யோசித்து எடுக்கலாம், மேலும் அடுத்த உயர்வுகள் SMALL CAP மற்றும் MID CAP பங்குகளில் அமையும் வாய்ப்புகளும் இருப்பதால், இனி தேர்ந்தெடுக்கப்பட்ட பங்குகளின் நகர்வுகள் திடீர் திடீர் என்று இருக்கும் வாய்ப்புகளும் ஏற்படலாம்,
வீழ்ச்சிகள் ஏன்று சொல்வது பெரிய அளவுகளில் இல்லை! அதிக பட்சமாக 4870 TO 4900 என்ற அளவில் இருந்து மீளும் வாய்ப்புகள் இருப்பது போல் தெரிகிறது, ஆகவே இவ்வாறு ஏற்படின் அப்பொழுது நமக்கான பங்குகளை வாங்கலாம் , மேலும் இன்று 5011 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் தெரிகிறது மேலும் 4995, 4990, என்ற புள்ளிகள் சற்று SUPPORT ஆக செயல்படலாம், இதற்கும் கீழ் NIFTY யின் இன்றைய நிலைகளை பொறுத்து இறக்கம் இருக்கலாம்
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 5019 TARGET 5032, 5044, 5059, 5069, 5076, 5091, 5100
NIFTY SPOT BELOW 5011 TARGET 4995, 4968 TO 65, 4948, 4936 TO 932, 4917,
4899 TO 4881, 4846 TO 4838, 4799, 4725, 4672
கவனிக்க வேண்டிய பங்குகள்
JINDAL STEEL
BUY ABOVE 656 (IF SUSTAINS WITH VOLUME) TARGET 671, 678, 700, S/L 635
தின வர்த்தகத்தில் NIFTY யின் LIVE SUPPORT இலவசமாக வேண்டுவோர் "MAYASHARES" என்ற எனது YAHOO MESSENGER ID ஐ உங்கள் MESSENGER இல் சேர்த்துக்கொள்ளுங்கள்