Thursday

Nifty Spot on 11-03-10

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகள் FLAT என்ற நிலையிலும் , தற்பொழுது உள்ள ஆசிய சந்தைகள் சற்று உயர்வுடனும், SINGAPORE NIFTY தொடக்கத்தில் உயர்ந்து தற்பொழுது சற்று தடுமாறி வருவதும் நமது சந்தைகளுக்கு ஒரு விதமான குழப்பத்தை தரலாம், இருந்தாலும் நாம் இப்பொழுது கவனிக்க வேண்டிய புள்ளிகளாக 5145 க்கு மேல் தொடர் உயர்வுக்கும், 5080 க்கு கீழ் தொடர் வீழ்ச்சிக்கும் உதவி செய்யும் புள்ளிகளாக கொள்ளலாம்

NIFTY SPOT

NIFTY SPOT ஐ பொறுத்தவரை இன்று 5130 மற்றும் 5145 என்ற இரண்டு புள்ளிகளையும் நல்ல முறையில் மேலே கடந்தால் அடுத்து ஒரு உயர்வு இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் 5165 TO 5176 என்ற புள்ளிகளில் சில தடைகள் இருப்பதும் உண்மையே, இதே போல் இன்று 5114 என்ற புள்ளியை கீழே கடந்தால் அடுத்து 5090 மற்றும் 5085 TO 5080 என்ற புள்ளிகளில் சில SUPPORT இருப்பதினால்! இந்த புள்ளிகளுக்கு கீழ் வீழ்ச்சிகள் சற்று எளிதாக அமையலாம்,

பொதுவில் கீழே கொடுத்துள்ள படத்தில் காட்டியுள்ள படி தற்பொழுது NIFTY ஒரு CHANNEL என்ற அமைப்பில் நகர்ந்து வருவதால், மேலே 5145 மற்றும் கீழே 5085 TO 5080 என்ற இந்த புள்ளிகளில் எது உடைபட்டாலும் அங்கிருந்து ஒரு விரைவான நகர்வுகள் கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகலாம், இதனை பொறுத்து உங்கள் வர்த்தக பாதையை முடிவு செய்து கொள்ளுங்கள்,

NIFTY SPOT INTRA CHART

                                    


NIFTY SPOT இ இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5130 TARGET 5145, 5176, 5193, 5200, 5221, 5240

NIFTY SPOT BELOW 5114 TARGET 5091, 5080, 5037 TO 5030, 4992, 4957 TO 4963, 4944

கவனிக்க வேண்டிய பங்குகள்

சந்தை உயரங்களில் கடந்து தடுமாறுகிறது, ஏதாவது கொடுத்து தவறாக போவதற்கு சற்று பொறுத்து இருப்பது நல்லதாகவே படுகிறது இருந்தாலும் SUN TV AB 425, BRFL AB 218, CENTURY TEX AB 531, ATLANDA AB 213 போன்ற பங்குகளை கவனியுங்கள், உங்களின் சொந்த முடிவுகளை வைத்து வர்த்தகம் செய்யுங்கள்,