உலக சந்தைகள்
உலகசந்தைகளில் அதே பதற்றங்கள் தென்படுகிறது, இதன் வெளிப்பாடாக நமது nifty spot க்கு 5096, 5113, என்ற புள்ளிகள் தடைகளை தரலாம், மேலும் 5014, 4999 என்ற புள்ளிகள் support ஆக செயல்படலாம்…
NIFTY SPOT
Nifty ஐ பொறுத்தவரை இன்று 5096 க்கு மேல் உயர்வுகள் ஏற்படும் சூழ்நிலைகள் உருவாகலாம்! மேலும் 5113, 5141, 5160, 5200 to 5220 என்ற புள்ளிகளை நோக்கி செல்லலாம், மேலும் தற்பொழுது உள்ள சூழ்நிலையில் Nifty வர்த்தகர்களுக்கு எளிமையான வர்த்தக வாய்ப்புகள் கிடைக்குமா என்று தெரியவில்லை, மேலும் volatile என்ற நிலை தொடர்ந்தாலும்! குறிப்பிட்ட பங்குகளின் நகர்வுகள் இருக்கும்,
அதே போல் 5096, 5113 என்ற புள்ளிகளை மேலே கடந்து செல்ல முடியாமல் திணறினாள் கீழே வரும் வாய்ப்புகள் ஏற்படலாம், மேலும் nifty யின் இன்றைய நிலைகளை பொறுத்து நகர்வுகள் இருக்கும், இதனை தொடர்ந்து 5014, 4999 என்ற புள்ளிகள் support ஆக செயல்படலாம், இதற்கும் கீழ் வீழ்ச்சிகள் சற்று எளிமையாக இருக்கும்,
பொதுவில் இன்றைய சந்தை சற்று அனுமானிக்க முடியாத அளவுக்கு flat மற்றும் volatile என்ற நிலைக்கு தள்ளப்படலாம், ஒரு வேலை வீழ்ச்சிகள் ஏற்பட முற்பட்டால் எளிதாக வர்த்தகம் செய்யும் வாய்ப்புகள் ஏற்படலாம்,,,
Nifty Spot இன் இன்றைய நிலைகள்
Nifty Spot above 5096 Target 5113, 5124, 5145, 5177, 5211, 5220
Nifty Spot if not able to breaches 5096 Target 5061, 5052, 5032, 5014, 4999, 4967, 4926, 4896 to 4890, 4822
கவனிக்க வேண்டிய பங்குகள்
SUZLON
Buy above 74.75 Target 77, 81, 82, 86 s/l 70 positional call
கடந்த வாரம் (27-02-10 to 28-02-10) கோவை தி ரெசிடென்சி Hotel லில் நடந்த Technical வகுப்பில் எடுத்த புகைப்படங்கள், அடுத்து இந்த மாதம் மதுரை மற்றும் சென்னையில் வகுப்புகள் எடுக்கும் எண்ணம் உள்ளது, விருப்பம் உள்ளவர்கள் எனது மின் அஞ்சலுக்கு அல்லது தொலைபேசிக்கு தொடர்பு கொள்ளுங்கள் (saravanabalaaji@gmail.com, 9487103329)