Monday

Nifty Spot on 15-03-10

உலக சந்தைகள்

உலக சந்தைகளின் நிலை சற்று பதட்டத்துடன் தான் தெரிகிறது, உலக சந்தைகளின் நகர்வுகளை அடிக்கடி பார்த்து கொள்ளுங்கள் உதவியாக இருக்கும், Nifty Spot க்கு 5162 என்ற புள்ளி தொடர்ந்து ஏறுவதற்கும், 5098, 5090, 5084 என்ற புள்ளிகள் தொடர்ந்து இறங்குவதற்கும் தடைகளாக செயல்படும் வாய்ப்பை பெற்றுள்ளன, ஆகவே இந்த புள்ளிகளின் அருகே முக்கியமான முடிவுகளை எடுங்கள் ,,,

NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5162 என்ற புள்ளியை மேலே கடந்தால் தொடர்ந்து உயர்வதற்கு வாய்ப்புகள் ஏற்படலாம், இருந்தாலும் 5180, 5185 என்ற புள்ளிகள் சில தடைகளை தரலாம், இந்த புள்ளிகளுக்கு மேல் அடுத்து ஒரு உயவு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்ல தோன்றுகிறது,

அதே போல் இன்று 5131 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் இருந்தாலும் நாம் முன்னர் பார்த்தது போல 5090, 5080 என்ற புள்ளிகளை கீழே கடந்தால் மட்டுமே அடுத்து ஒரு நல்ல வீழ்ச்சியை பற்றி சிந்திக்க முடியும், ஆகவே இந்த இரண்டு புள்ளிகளும் முக்கியமான support புள்ளிகளாக செயல்படும்,

இருந்தாலும் இன்று 5098 என்ற புள்ளியில் ஒரு buying pressure உருவாக வாய்ப்புகள் ஏற்படலாம், ஆகவே இந்த புள்ளிகளின் அருகே சந்தை வரும்போது buying இல் கவனம் செலுத்தலாம் s/l ஆக nifty spot 5080 ஐ கீழே கடந்து close செய்யவேண்டும் என்று கொள்ளுங்கள்,

பொதுவில் பதட்டங்கள் அதிகம் இருக்கும் வாய்ப்புகளும் அதனால் மேடு பள்ளங்களாக சந்தை பயணிக்கும் வாய்ப்புகளும் ஏற்படலாம், கீழே உள்ள படத்தை பாருங்கள் சந்தை அடுத்து பயணிக்கும் திசையினை ஓரளவு கணிக்கலாம்,

NIFTY SPOT CHART

                                


NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5162 Target 5185, 5197, 5214, 5222, 5246, 5257

Nifty Spot below 5131 Target 5120, 5112, 5097, 5084 to 5080, 
                              5051 to 5048, 5034, 5006, 4970

கவனிக்க வேண்டிய பங்குகள்

CAIRN

Buy above 282 (if sustains) Target 287, 295, 302* positional call, s/l 262 close (if chance add more near s/l )

POWER GRID

Has good support around 105.5 to 104, buy near this range with s/l of 104 on close Target 112, 120 positional call