Friday

Nifty Spot on 26-03-10


சென்னையில் TECHNICAL வகுப்புகள் :

நாளை மற்றும் நாளை மறுநாள் (27/28) ஆகிய இரு தினங்கள் சென்னை மாநகரத்தில் TECHNICAL வகுப்புகள் நடைபெற இருப்பதாலும், இன்னும் ஒரே ஒரு இடம் எஞ்சி இருப்பதாலும் விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ள நண்பர்கள் 9487103329 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்

உலக சந்தைகள்

உலக சந்தைகளின் நிலைகள் சற்று கவலை தரும் விதமாக தான் உள்ளது, இந்த நேரத்தில் நாம் NIFTY SPOT க்கு தடையாக உள்ள புள்ளிகளாக 5265, 5283, 5290 என்ற புள்ளிகளையும், SUPPORT உள்ள புள்ளிகளாக 5225, 5170 TO 5160 என்ற புள்ளிகளையும் சொல்லலாம்

NIFTY SPOT

NIFTY SPOT ஐ பொறுத்தவரை இன்று 5271 மற்றும் 5283 என்ற புள்ளிகளின் சுற்று வட்டாரங்களில் தடைகள் இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது, ஒரு வேலை 5290 என்ற புள்ளி சக்தியுடன் உடைக்கப்பட்டால் உயர்வுகள் நல்ல முறையில் இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது, ஆனால் இதற்க்கு உலக சந்தைகளின் துணை கிடைக்குமா என்று சந்தேகம் ஏற்படும் நிலையில் அவைகளின் நிலைப்பாடு தெரிகிறது,

இதனை தொடர்ந்து 5252 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் ஏற்படும் நிலையும், இதனை தொடர்ந்து 5230 TO 5225 என்ற புள்ளிகளின் சுற்று வட்டாரங்களில் SUPPORT ஏற்படும் வாய்ப்புகளும் தெரிகிறது, மேலும் இறுதியான நல்ல SUPPORT புள்ளிகளாக 5170 TO 5160 என்ற புள்ளிகளின் சுற்று வட்டாரங்களை சொல்லலாம், இன்னும் ஒரு சில தினங்களில் சரியான பாதையை நமது சந்தைகள் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம் அதன் பிறகு நீரோடையாக நகர்வுகள் இருக்கும்,,,

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5271 TARGET 5283 TO 5290, 5319, 5359, 5374, 5395 TO 5400

NIFTY SPOT BELOW 5252 TARGET 5234, 5204 TO 5199, 5179, 5162, 5130, 5088, 5076, 5056, 5026, 4969

கவனிக்க வேண்டிய பங்குகள்

ENGINEERS INDIA (EIL)

நேற்று, இனி வரும் தினங்களில் நல்ல உயர்வுகள் ஏற்படுவதற்கான BREAK OUT நடந்துள்ளது, நேற்று நாங்கள் எல்லோரும் வாங்கியுள்ளோம்(AT 2485), மேலும் அந்த BREAK OUT க்கு கொடுக்கும் மரியாதையாக ஒரு 100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து சற்று தடுமாறியுள்ளது,

விருப்பம் உள்ளவர்கள் மிக குறிகிய கால முதலீடாக வாங்கலாம், இலக்காக 5100 என்ற புள்ளியை நோக்கி இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, ஆகவே ஒவ்வொரு இறக்கத்திலும் வாங்கலாம் (2450 வரைக்கும்) S/L ஆக 2400 என்ற புள்ளியை கடந்து 2, 3 நாட்கள் முடிய வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள்,

ARSS INFRA

S/L 900, TR 961, 1050 TO 1070, கீழிறங்கும் வாய்ப்புகள் ஏற்படின் 916 TO 910 என்ற புள்ளிகளின் சுற்று வட்டாரங்களில் வாங்கலாம், கண்டிப்பாக S/L கடை பிடியுங்கள்