Tuesday

Nifty Spot on 09-03-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளின் நிலையை பார்த்து கொள்ளுங்கள், இன்று சிக்கன் குனியா நோய்க்காக மருந்து சாப்பிட வெளியூர் செல்கிறேன் (இன்னுமா இருக்கு! இந்த நோயோட சிறப்பே எல்லாம் முடிந்தது போல காட்டி மறுபடியும் வருவது தானாம், எங்க familyயே சரியா   நடக்க முடியாமல் நொண்ட ஆரம்பித்து விட்டோம் )


NIFTY SPOT

இன்று 5132 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் ஏற்படும் வாய்ப்புகள் ஏற்பட்டாலும் தொடர் உயர்வுகள் சற்று கடினமாக தான் தெரிகிறது, chart படங்களில் தொடர் உயர்வுகளுக்கு தினமும் இவ்வாறு கடினத்தன்மை ஏற்படுவதும், அதனை ஒட்டியே அடுதத நாள் பதட்டத்துடன் நகர்வதும் ஒரு வித சலிப்பை தருகிறது,

Fii மல்லு கட்டி வாங்குகிறார்கள், ஆனால் சந்தை இறக்கத்தில் இருக்கும் போது விற்று இருக்கிறார்கள் என்பதினையும் கவனிக்க வேண்டியுள்ளது, பொதுவில் உயர்வுகள் Technical ஆக பலமாக இருப்பது போல் காட்சி அளிக்கவில்லை,

அதே நேரம் இன்று 5100 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிக்கான வாய்ப்புகள் ஏற்படும், மேலும் 5089 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் சற்று பலம் வாய்ந்ததாக இருக்கும், இது போல் ஏற்படின் nifty யில் short sell போகலாம் இலக்காக 4988, s/l ஆக 5132 என்ற புள்ளியை வைத்து கொள்ளுங்கள், இந்த புள்ளிகள் அனைத்தும் nifty spot க்கு உரியது

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5132 Target 5156, 5166, 5179, 5185 to 95, 5209, 5215

Nifty Spot below 5100 Target 5089, 5042, 4988, 4962, 4948, 4883

FOR PAID CLIENTS

இன்று நான் வெளியூர் செல்வதால், இன்றைக்கான சேவையை வழங்க இயலாத நிலையில் உள்ளேன், தடங்கலுக்கு வருந்துகிறேன்

Today i will be out of station while market hours, so i can't able to give calls today, please bear with me