உலக சந்தைகள்
உலக சந்தைகள் சற்று பதட்டம் நிறைந்து காணப்படுகிறது, இதன் வெளிப்பாடாக நமது NIFTY SPOT க்கு 5132 TO 5141 என்ற புள்ளி முக்கியமான தடைகளையும், 5078 என்ற புள்ளி முக்கியமான SUPPORT ஆகவும் செயல்படும் வாய்ப்புகள் தெரிகிறது, இதனை பொறுத்து வர்த்தக முடிவுகளை எடுங்கள்…
NIFTY SPOT
NIFTY SPOT ஐ பொறுத்தவரை இன்று 5102 என்ற புள்ளிக்கு மேல் உயரும் வாய்புகள் ஏற்படலாம், மேலும் மேல் பகுதிகளில் 5132 TO 5141 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்களில் தடைகள் ஏற்படும் வாய்ப்புகள் ஏற்படலாம், ஒரு வேளை இந்த புள்ளிகள் பலமாக உடைக்கப்பட்டால் சற்று எளிதான் உயர்வுகள் 5180 TO 5190 என்ற புள்ளிகளை நோக்கி பயணிக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம்,
மேலும் தொடர் உயர்வுகளுக்கும் வாய்ப்புகள் இருப்பதையும் மறுக்க முடியவில்லை ! இன்றைய நிலைமை உயர்வுகளுக்கும்! வீழ்ச்சிகளுக்கும் சாதகமாக இருப்பதால் சந்தையின் போக்கில் சென்று வர்த்தகம் செய்வது நல்லது, அப்படி இல்லை குறிப்பிட்ட புள்ளிகளுக்கு இடையே கடந்த தினங்கள் போல நகர்வுகள் இருந்தால் யார் தான் என்ன செய்ய முடியும், ஆனால் குறிப்பிட்ட பங்குகளின் நகர்வுகள் இருந்து கொண்டு தான் இருக்கும்,
அதே போல் இன்று NIFTY SPOT 5090 என்ற புள்ளியை கீழே கடந்தால் அடுத்து 5078 என்ற புள்ளியிலும், இதனை கீழே பலமாக கடந்து நிற்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டால் அடுத்து நல்ல வீழ்ச்சிகள் ஏற்படும் சூழ்நிலைகளும் உருவாகலாம், ஆகவே இதனை பொறுத்து வர்த்தகம் செய்யுங்கள்
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 5102 TARGET 5120, 5132, 5141, 5169, 5182 TO 5185, 5226, 5243
NIFTY SPOT BELOW 5091 TARGET 5078, 5045, 5038 TO 5033, 5017 TO 5011, 4974, 4931
கவனிக்க வேண்டிய பங்குகள்
MARUTI
BUY ABOVE 1510 TARGET 1523, 1550, S/L 1495, (DO LOW QUANTITY)