Tuesday

Nifty Spot on 16-03-10

உலக சந்தைகள்

உலக சந்தைகள் அங்கும் இங்கும் பயணித்து வருகிறது, அமெரிக்க Index Dow 10586 மற்றும் 10600 என்ற புள்ளிகளை கடந்து முடிவடயுமானால் அடுத்து ஒரு 150 புள்ளிகளை பெற்று 10720 என்ற புள்ளியை நோக்கி பயணிக்கும் வாய்ப்புகள் உள்ளது, இது போல் ஏற்படின் நமது சந்தைகளும் உயரலாம்,

மேலும் 10500 என்ற புள்ளியை கீழே கடந்து முடிவடயுமானால் அடுத்து 10360 to 10400 என்ற புள்ளிகள் வரைக்கும் கீழே வரலாம், இதுபோல் ஏற்படின் நமது சந்தைகளும் கீழே வரலாம், இன்று நமது nifty க்கு 5166, 5102, 5099, 5092 என்ற புள்ளிகள் கவனிக்க வேண்டிய புள்ளிகள் ,,


Dow Chart




கோவையில் நடந்த Technical வகுப்பில் எடுத்த வீடியோ பதிவை பார்க்க இங்கு click செய்யுங்கள்   
NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5133 என்ற புள்ளிக்கு மேல் உயரும் வாய்ப்புகள் உள்ளது, இருந்தாலும் தொடர்ந்து அருகருகே தடைகள் இருப்பதினால் 5166 என்ற புள்ளிகள் வரைக்குமான நகர்வுகள் சற்று பதட்டம் நிறைந்ததாகவே இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது, மேலும் 5166 என்ற புள்ளிக்கு மேல் நேரிடையான இலக்காக 5227 என்ற புள்ளியை சொல்லும் அளவுக்கு வாய்ப்புகள் இருப்பது உண்மையே,

இதே போல் இன்று 5092 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகளும் nifty யின் இன்றைய நிலைகளை பொறுத்து கீழ் நோக்கிய நகர்வுகளும் இருக்கலாம், பொதுவில் 5166 என்ற புள்ளியை மேலே கடந்தால் தொடர் உயர்வுகளும், 5102, 5099, 5092 என்ற இந்த மூன்று புள்ளியையும் கீழே கடந்தால் தொடர் வீழ்ச்சிகளும் ஏற்படலாம், இந்த மூன்று புள்ளிகளிலும் சில buying support இருப்பதினால் இங்கிருந்து உயர ஆரம்பித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை, இந்த மூன்று புள்ளிகளும் உடைபட்டால் நல்ல வீழ்ச்சிகள் கிடைக்கலாம்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5133 target 5152 to 5157, 5166, 5182, 5200, 5220, 5240

Nifty Spot below 5092 Target 5059, 5048, 5028, 5012, 5009, 4961


கவனிக்க வேண்டிய பங்குகள்

HCL TECH

Buy above 372 Target 384 to 386, 390 to 392 s/l 363 positional call