உலக சந்தைகள்
உலக சந்தைகள் ஒரு வித மந்தமான போக்கில் தான் உள்ளது, இன்று நமக்கு EXPIRY தினம் யோசித்து செயல்படுங்கள், 5255, 5218 என்ற புள்ளிகள் இரண்டு பக்கங்களின் நகர்வுகளை தீர்மானிக்கும் வாய்ப்புகள் உண்டு
NIFTY SPOT
NIFTY SPOT ஐ பொறுத்தவரை இன்று 5245 மற்றும் 5255 என்ற புள்ளிகளை மேலே கட்டந்தால் மட்டுமே உயர்வுகள் ஏற்படும் வாய்ப்புகளும், மேலும் நாம் இதற்க்கு முன் பார்த்த பதிவில் குறிப்பட்டது போல 5288 TO 5298 என்ற புள்ளிகளின் சுற்று வட்டாரங்களில் தடைகளை சந்திக்கும் வாய்ப்புகளும் உள்ளது, ஒரு வேலை இந்த புள்ளிகள் உடைக்கப்பட்டால் இனி வரும் காலங்களில் உயர்வுகள் நல்ல முறையில் இருக்கும்,
அதே போல் இன்று 5218 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிக்கான ஆரம்பம் நடக்கும் வாய்ப்புகளும், தொடர்ந்து இன்றைய நிலைகளை ஒட்டி பயணிக்கும் வாய்ப்புகளும் உள்ளது, பார்த்து வர்த்தகம் செய்ய வேண்டிய தினம், மேலும் 5196, 5180 என்ற புள்ளிகள் முக்கியமானது, இந்த புள்ளிகள் NIFTY SPOT இன் அடுத்த கட்ட நகர்வுகளை முடிவு செய்யும் சக்தியை பெற்று உள்ளன …
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 5245 TARGET 5255, 5298, 5309, 5347, 5377, 5384, 5414
NIFTY SPOT BELOW 5218 TARGET 5193, 5180 TO 178, 5157, 5142, 5108, 5096, 5023, 4918
கவனிக்க வேண்டிய பங்குகள்
BHARATI SHIPYARD
Buy around 258 to 254 Target 285, 310 to 315, s/l 249 close, positional call