Thursday

Nifty Spot on 18-03-10


NIFTY SPOT

உயர்வுகளில் ஒவ்வொரு 20 புள்ளிகளிலும் தடைகள் இருப்பது பதட்டங்களை ஏற்படத்தலாம், EXPIRY க்கு இன்றைய தினத்தை சேர்க்காமல் மீதம் மூன்று தினனகளே இருப்பதும், இறங்கும் வாய்ப்புகள் இருப்பது போல் காட்டி சந்தையை உயர்த்தி இருப்பதும், SHORT மற்றும் LONG POSITION களில் இருப்பவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாகவும், யாருக்கும் வாய்ப்புகள் கொடுக்காத சூழ்நிலைகளை ஏற்படுத்தும் விதமாகவும் செயல்படலாம்,

அடுத்த வாரம் வரை TECHNICAL கூறுகள் தனது சக்தியை இழக்கும் அபாயம் இருப்பதால், TECHNICAL கூறுகளை பயன்படுத்தி வர்த்தகம் செய்பவர்கள் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது, எல்லா பக்கங்களும் S/L HIT ஆகும் வாய்ப்புகள் உருவாகலாம், உயர்வுகள் இன்றைய NIFTY யின் நிலைகளை பொறுத்து ஏற்பட்டால் லாபங்களில் உறுதியாக இருங்கள், பொதுவில் இந்த EXPIRY க்கு 5130 TO 5150 என்ற புள்ளிகளுக்குள் முடிக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம், இது ஒரு அனுமானம் தான்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT IF HOLDS 5229 TO 5225 TARGET 5247, 5263, 5282, 5307, 5313, 5342

NIFTY SPOT BELOW 5225 TARGET 5200, 5195 TO 193, 5175, 5162, 5139 TO 5137, 5093, 5081