Friday

Nifty Spot on 05-03-10


உலக சந்தைகள்

ஆசிய சந்தைகளில் ஒரு வித உற்சாகமான போக்குகள் தெரிகிறது, இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கு தொடக்கத்தில் இருக்கும் மேலும் தொடர்ந்து ஒரு வித பதட்டத்துடன் கூடிய நகர்வுகள் தொடரலாம்


NIFTY SPOT

இன்று Nifty Spot 5062 என்ற புள்ளியை தக்க வைத்துக்கொண்டாலும், தொடர்ந்து 5102 என்ற புள்ளி உடைபட்டாலும்! தொடர்ந்து உயர்வுக்கான வாய்ப்புகள் பிராகசமாகும், அதே நேரம் nifty யின் மேல் நோக்கிய இலக்கு 5200 to 5230 என்ற புள்ளிகள் வரைக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளதை நாம் கடந்த செய்வாய் கிழமையில் பார்த்தோம், இப்பொழுது இந்த இலக்குகளின் வெகு அருகில் வந்து நிற்கும் சூழ்நிலைகளினாலும் short covering இன் வேகம் ஓரளவு குறைந்து விட்டதாலும் மேல் நிலைகளில் சற்று பதட்டங்கள் தொடரும்,

இந்த சூழ்நிலையில் தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் குறிப்பிட்ட பங்குகளின் (சிறிய மற்றும் நடுத்தர பங்குகள்) உயர்வுகள் தொடரும், பார்மா நிறுவனங்களின் chart படங்கள் அடுத்து ஒரு உயர்வுக்கான வாய்ப்புகளை சொல்கிறது, அந்த வகையில் Sun pharma ab1612 Tr 1710, Glen mark pharma ab 262 Tr 277 போன்ற பங்குகளை கவனிக்கலாம், அதே நேரம் உங்களின் சொந்தமான ஆய்வுகளை மேற்கொண்டு பிறகு முடிவு செய்யுங்கள்,

இன்று 5062 என்ற புள்ளியை nifty spot கீழே கடந்தால் வீழ்ச்சிகள் ஆரம்பம் ஆகலாம், அதே நேரம் அருகருகே support இருப்பதினால் 4990 என்ற புள்ளிக்கு கீழும் அடுத்து 4944 என்ற புள்ளிக்கு கேளும் வீழ்ச்சிகள் சற்று பலம் பெறலாம், இதனை பொறுத்து உங்கள் வர்த்தகத்தை மேற்கொள்ளுங்கள், பொதுவில் லாபங்கள் இருந்தால் உயர்வுகளில் உறுதி செய்து கொள்வது சால சிறந்தது …

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5085 Target 5099 to 5102, 5139, 5148, 5163, 5190, 5210 to 118, 5230

Nifty Spot below 5062 Target 5046, 5031, 5022, 5013, 4993, 4961, 4944, 4891, 4831

கவனிக்க வேண்டிய பங்குகள்

L&T

Buy above 1593 Target 1612 to 1614, 1632, 1658, 1676, s/l 1559 (after breaks 1615 your trial s/l will come to 1610)

Sell below 1559 Target 1520, 1500, s/l 1562