Wednesday

Nifty Spot on 17-03-10


உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகள் நாம் எதிர்பார்த்தது போல தொடர்ந்து முன்னேறி வருகிறது இருந்தாலும் நாம் எதிர் பார்த்த இலக்குகளுக்கு இன்னும் ஒரு 70 புள்ளிகள் தான் பாக்கி உள்ளது, இன்றைக்கு நமது NIFTY க்கு 5225, 5245, 5265 என்ற புள்ளிகள் தடைகளாகவும், 5198, 5168 TO 5163, என்ற புள்ளிகள் SUPPORT ஆகவும் செயல்படும் வாய்ப்புகள் உள்ளது,

இனி வரும் காலம் லாபங்களில் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய காலம், அதே நேரம் NIFTY SPOT 5470 TO 5500 என்ற புள்ளிகளை நோக்கி செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து இருப்பதும் உண்மையே, ஆனால் உடனடியாக இல்லை

NIFTY SPOT

NIFTY SPOT ஐ பொறுத்தவரை இன்று 5224 என்ற புள்ளிக்கு மேல் நல்ல உயர்வுக்கான வாய்ப்புகள் இருந்தாலும் முக்கியமான தடையாக 5244 என்ற புள்ளி செயல்படலாம், இந்த புள்ளியும் உடைக்கப்பட்டால் உயர்வுகள் தொடரும். ஆனாலும் நேற்றை போல் நல்ல உயர்வுகள் எதிர்பார்க்க வில்லை, ஆகவே 5224 மற்றும் 5244 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்களில் NIFTY யில் LONG POSITION இல் இருப்பவர்கள் லாபங்களை உறுதி செய்து கொள்வது நல்லது,

அதே போல் இன்று 5198 என்ற புள்ளி உடைபட்டால் வீழ்ச்சிகள் ஆரம்பம் ஆகும் வாய்ப்புகளும் தொடர்ந்து நல்ல முறையில் கீழே வரும் வாய்ப்புகளும் இருப்பதால்! இவ்வாறான சூழ்நிலைகள் வரும்போது அதனை பயன்படுத்த தவற வேண்டாம், இன்று 5198 மற்றும் 5168 TO 5163 என்ற புள்ளிகள் முக்கியமான SUPPORT புள்ளியாக செயல்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, NIFTY யின் REAL TIME SUPPORT & RESISTANCE வேண்டுவோர் எனது YAHOO MESSENGER ID ஐ இணைத்து கொள்ளுங்கள், எனது ID "MAYASHARES"

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5224 TARGET 5244, 5266, 5277 TO 80, 5297, 5303

NIFTY SPOT BELOW 5198 TARGET 5168 TO 5163, 5124 TO 5122, 5112,
5107, 5103, 5090,5077, 5042, 5029,4944

கவனிக்க வேண்டிய பங்குகள்

ULTRA TECH CEMENT

Buy above 1124 Target 1154, s/l 1115

BPCL

Buy above 548 Target 555, 567 to 568, 584, s/l 546

Sell below 546 Target 537, 527, s/l 548