Friday

OPTION CALLS - ONE MONTH FREE TRIAL


OPTION CALLS - FREE TRIAL

நாங்கள் முன்னரே அறிவித்த படி Option வர்த்தகத்திற்காக புதிய கட்டண சேவையை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கின்றோம். அதன் பொருட்டு இந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் Free Trial என்ற அடிப்படையில் விருப்பம் உள்ளவர்கள் அனைவருக்கும் இலவசமாக Option பரிந்துரைகள் வழங்க இருக்கின்றோம்.

ஆகவே Free Trial வேண்டுவோர் தங்களின் Yahoo Messenger id ஐ கீழே கொடுத்துள்ள மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். Yahoo Messenger ஐ பயன்படுத்தாத நண்பர்கள் அவர்களின் Mobile Phone Number ஐ கீழ்க்கண்ட எண்ணிற்கு உங்கள் பெயர் மற்றும் முகவரியுடன் எந்த எண்ணிற்கு பரிந்துரைகள் வேண்டுமோ அந்த எண்ணையும் SMS செய்து பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

வரும் திங்கள் முதல் பரிந்துரைகள் உங்களுக்கு வந்து சேரும், உங்களின் நண்பர்களுக்கும் இந்த வாய்ப்பை தெரியபடுத்துங்கள்.

கடந்த மாதம் நாங்கள் கொடுத்த Option பரிந்துரைகளின் விவரம் கீழே பட்டியலாக உள்ளது, இதனை பெரிதுபடுத்தி பார்க்க படத்தின் மேல் Double click செய்யுங்கள்

Mail id – sraj1950@gmail.com
Phone no – 9487103329

OPTION CALLS TRACK RECORDS 


NIFTY SPOT ON 30-07-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளில் பதட்டம் தெரிகிறது, இருந்தாலும் நமது சந்தைகள் தொடக்கத்தில் ஒரு விரு விருப்பை காட்டிவிட்டு மந்த கதிக்கு செல்லும் வாய்ப்புகள் ஏற்படலாம், இருந்தாலும் 5380, 5360, 5340 இந்த புள்ளிகள் எல்லாம் முக்கியமான SUPPORT, 5428, 5441 TO 5451 இந்த புள்ளிகள் எல்லாம் தடைகளாக செயல்படலாம்…

Thursday

NIFTY SPOT ON 28-07-10

NIFTY SPOT 

Expiry day, ஆதலால் nifty யின் நிலைகள் சரியாக அமயாமல் போகலாம், ஆகவே   இன்று தவிர்த்து விடுகிறேன், கீழே உள்ள படம் தற்பொழுது nifty யின் நிலையை விளக்கும், அதாவது தற்பொழுது உள்ள சூழ்நிலையில் 5370 பலமான support ஆக செயல்படும் வாய்ப்புகள் தெரிகிறது, இந்த புள்ளி பலமுடன் கீழே கடக்கப்பட்டு, இதற்கும் கீழ் நிலத்து நிற்கும் பட்சத்தில் அடுத்த கீழ் நோக்கிய இலக்காக 5320 to 5310 என்ற புள்ளிகள் செயல்படலாம் 

Wednesday

NIFTY SPOT ON 28-07-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை சிறிய VOLATILE என்ற நிலையில் உள்ளது, இன்றும் நாளையும் nifty எப்படி நகரும் என்று கணிப்பது கஷ்டம் தான், ஆகவே அதன் போக்கில் விட்டு விட்டு வேடிக்கை பார்ப்பது நல்லதும் கூட, இருந்தாலும் 5404 TO 5393 நல்ல SUPPORT ஆகவும், 5445 சிறய தடைகளாகவும் செயல்படலாம்…

Tuesday

NIFTY SPOT ON 27-07-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை ஒரு சிறிய மேலும் கீழுமான நகர்வுகளுடன் இருப்பதன் எதிரொலி நமது சந்தைகளுக்கும் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படலாம், இது போன்ற சந்தைகளை தவிர்த்து விடுவது சால சிறந்தது …

Monday

NIFTY SPOT ON 26-07-10

உலக சந்தைகள்

உலக சந்தைகளில் சிறிய VOLATILE என்ற நிலை தெரிகிறது, இது தொடருமானால் நமது சந்தைகளும் VOLATILE என்ற நிலையை கடைபிடிக்கலாம்

Friday

NIFTY SPOT ON 23-07-10


உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகளின் உற்சாகம் மற்ற சந்தைகளுக்கு உற்சாகத்தை தந்துள்ளது, இருந்தாலும் நமது NIFTY SPOT க்கு இன்று 5462, 5487 என்ற புள்ளிகள் பலமான தடைகளாகவும், 5450 நல்ல SUPPORT ஆகவும் செயல்படலாம்…

Thursday

Totally my broadband connection lost from yesterday eve, this post is from my mobile, pls adjust


Today nifty spot important points -
Above 5406 Tr 5420, 5455, 5490, 5510,
Below 5394 Tr 5380, 5360, 5354 to 5340, 5304 to 5298, 5263, 5218
Today expect a bore and flat mkt, if do down trade then 5304 to 5297 is good sup, in opening phase 5380, 5360, is sup levels

Wednesday

NIFTY SPOT ON 21-07-10

உலக சந்தைகள்

உலக சந்தைகளில் ஏதும் பெரிய சலசலப்புகள் தெரியவில்லை, அங்கு நீரோட்டமாக இருக்குமேயானால் நாம் 5360 (SPOT) என்ற புள்ளியை S/L ஆக வைத்துக்கொண்டு BUYING இல் கவனம் செலுத்தலாம்…

Tuesday

NIFTY SPOT ON 20-07-10

உலக சந்தைகள்

உலக சந்தைகளில் சிறிய VOLATILE என்ற நிலை தெரிகிறது, இந்த நிலை நமக்கும் ஏற்படலாம் ஆகவே இன்று 5425 தடையாகவும் 5370 SUPPORT ஆகவும் செயல்படும் வாய்ப்புகள் உருவாகலாம்.

Monday

NIFTY SPOT ON 19-07-10

உலக சந்தைகள்

அமெரிக்க FUTURE சந்தைகளின் நிலை சற்று தடுமாற்றத்துடன் தெளிவில்லாமல் தான் தெரிகிறது. இன்று NIFTY SPOT க்கு 5360 முக்கியமான SUPPORT புள்ளியாகவும், இதற்கும் கீழ் தடுமாற்றங்களும் ஏற்படலாம், அதே போல் 5420 க்கு மேல் உயர்வுகள் தொடரும். விவரங்கள் உள்ளே,,,

Wednesday

NIFTY SPOT A OVER ALL VIEW - CURRENT RALLY

NIFTY SPOT ஒரு முழு பார்வை 

HISTORY REPEATS IT SELF - CHARLES DOW

கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் சுட்டி காட்டியுள்ளது போல NIFTY SPOT இரண்டு முறை உயர்வுகளையும், இரண்டு முறை இறக்கங்களையும், ஒரே மாதிரியான செயல்பாடுகளினால் செய்து வந்துள்ளதை A - A1 மற்றும் B - B1 ஆகிய இரண்டு கோடுகளும்; அதற்க்குண்டான விளக்கங்களும் குறிக்கும். தற்பொழுது மூன்றாவது முறையாக கடந்த இரண்டு தடவை நடந்தது போலவே உயர்ந்து வருகிறது.

Tuesday

NIFTY SPOT ON 13-07-10

உலக சந்தைகள்

உலக சந்தைகளில் மேடு பள்ளங்கள் அநேகம் தெரிகிறது, இருந்தாலும் மேல் நோக்கிய நகர்வுகளில் இருப்பதினால் சாதகமான விசயமாக எடுத்துக்கொள்ளலாம். இன்று 5389 மற்றும் 5385 என்ற புள்ளிகள் முக்கியத்துவம் பெற்றவையாகும்.


Monday

NIFTY SPOT ON 12-07-10

உலக சந்தைகள்

உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை மேலும் கீழும் ஆடிவருவது ஒரு வித பதற்றத்தை நமக்கு தரலாம். இன்று நமது சந்தைகளின் தொடக்கத்தில் உலக சந்தைகளின் நிலை கவலைக்கிடமாக இருக்குமேயானால்? நாம் எச்சரிக்கையாக வேண்டியது தான், அதாவது 5350 என்ற புள்ளி இன்று முக்கியமான SUPPORT ஆக இருக்கும். இதற்கும் கீழ் வீழ்ச்சிகள், விவரங்கள் உள்ளே …

Friday

NIFTY SPOT ON 09-07-10

உலக சந்தைகள்

உலக சந்தைகள் நாம் எதிர்பார்த்தது போல் சற்று முன்னேற ஆரம்பித்து இருப்பது சந்தோசமே, அந்த வகையில் நமக்கு சற்று சாதகமான போக்கை தரலாம். தற்பொழுது நடந்து வரும் உலக சந்தைகளின் நகர்வுகள் சற்று மேடு பள்ளங்களுடன் இருப்பதால் நமக்கும் 5307 TO 5328 என்ற புள்ளிகளின் இடையே ஒரு சிறிய போராட்டம் இருக்கும் வாய்ப்புகளை நாம் எதிர்பார்க்கலாம், எந்த புள்ளிகள் கடக்கப்ப்ட்டாலும் அந்த பக்கம் காற்று சற்று பலமாக வீசும் வாய்ப்புகள் ஏற்படலாம்…

Thursday

NIFTY SPOT ON 08-07-10


NIFTY SPOT

இன்று 5224 என்ற புள்ளிகள் தக்கவைக்கப்படுமானால் அடுத்து நேரிடையான உயர்வாக 5300 ஐ சொல்லும் அளவுக்கு வாய்புகள் இருப்பது தெரிகிறது. இதனை பறைசாற்றும் விதமாக உலக சந்தைகளில் நல்லதொரு முன்னேற்றம் தெரிகிறது. தொடக்கமே அபாரமாக இருக்கும் வாய்ப்புகளை எதிர்பர்ர்கலாம்.

Wednesday

NIFTY SPOT ON 07-07-10

உலக சந்தைகள்

தற்பொழுதைய உலக சந்தைகளின் நிலை சற்று கவலை தரும் விதமாக தான் உள்ளது, இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தலாம் , மேலும் 5287, 5253, 5222 என்ற இந்த புள்ளிகள் முக்கியமான SUPPORT ஆகவும், 5292, 5310 என்ற புள்ளிகள் தடைகளாகவும் இன்று NIFTY SPOT க்கு செயல்படலாம்

Tuesday

NIFTY SPOT ON 06-07-10

உலகசந்தைகள்

அமெரிக்க சந்தைகளில் இறக்கம் இதன் வெளிப்பாடு மற்ற சந்தைகளிலும் தெரிகிறது, இருந்தாலும் தற்பொழுது நடந்து வரும் அனைத்து சந்தைகளும் மேலும் கீழும் ஆடி வருவது நமது பதட்டத்தை சற்று தனித்துள்ளது என்றே சொல்ல வேண்டியுள்ளது. இது போன்ற மேலும் கீழுமான ஆட்டம் இப்பொழுது நமக்கு சாதகமே. இன்று 5199 என்ற புள்ளி NIFTY SPOT க்கு நல்ல SUPPORT ஆக செயல்படலாம். DOW JONES க்கு 9450 TO 9400 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT ஆக இருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்றே தோன்றுகிறது …

Monday

NIFTY SPOT ON 05-07-10

உலக சந்தைகள்

உலக சந்தைகளில் ஒருவித முன்னேற்றம் தெரிகிறது. ஆனால் நமது நிழலான SINGAPORE NIFTY தடுமாறிவருகிறது, அது RBI யின் நடவடிக்கைகளால் இருக்கலாம். இருந்தாலும் 5225 என்ற புள்ளி பலமாக உடைபடதவரை கவலை இல்லை, உடைபட்டாலும் கூட பெரிய கவலை இல்லை என்றே எண்ணுகிறேன். மேலும் 5265 என்ற புள்ளிக்கு மேல் நல்ல உயர்வுகள் ஏற்படலாம், விவரங்கள் உள்ளே …

Sunday

திருச்சியில் நடந்த வகுப்பின் புகைப்படங்கள் (26 / 27 - 06 - 10)

Friday

NIFTY SPOT ON 02-07-10

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தை DOW JONES தொடர்ந்து இறங்கினால் OVER SOLD என்ற நிலையில் மாட்டிக்கொள்ளவும், RSI என்ற INDICATOR POSITIVE DIVERGENCE க்கு வரும் நிலைமையும் இருபதினால், விரைவில் அங்கு ஒரு உயர்வு இருக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம், இன்று 5230 TO 5233 என்ற புள்ளிகள் முக்கியமான SUPPORT ஆக NIFTY SPOT க்கு செயல்படலாம்…

Thursday

NIFTY SPOT ON 01-07-10

உலக சந்தைகள்

உலக சந்தைகளில் பதட்டங்கள் தெரிகிறது, இந்த பதட்டம் நமது சந்தைக்கும் இருக்கும். பொதுவாக 5335 TO 5345 என்ற புள்ளியை மேலே கடந்தால் தான் இப்பொழுது உயர்வு பற்றி சிந்திக்க முடியும், இல்லையேல் 5120 என்ற புள்ளியை நோக்கி வீழ்ச்சிகள் ஏற்படலாம்