Friday

NIFTY SPOT ON 02-07-10

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தை DOW JONES தொடர்ந்து இறங்கினால் OVER SOLD என்ற நிலையில் மாட்டிக்கொள்ளவும், RSI என்ற INDICATOR POSITIVE DIVERGENCE க்கு வரும் நிலைமையும் இருபதினால், விரைவில் அங்கு ஒரு உயர்வு இருக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம், இன்று 5230 TO 5233 என்ற புள்ளிகள் முக்கியமான SUPPORT ஆக NIFTY SPOT க்கு செயல்படலாம்…


NIFTY SPOT

இன்று NIFTY SPOT க்கு முக்கியமான SUPPORT புள்ளிகளாக 5233 TO 5230 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்கள் செயல்படலாம், மேலும் இந்த புள்ளிகளில் SUPPORT எடுத்து 5249 என்ற புள்ளியை NIFTY SPOT மேலே கடந்தால் BUYING இல் கவனம் செலுத்தலாம். அடுத்து 5312, 5329, 5340 என்ற புள்ளிகள் எல்லாம் பலமான தடையாக செயல்படலாம், இந்த புள்ளிகளுக்கும் மேல் அடுத்து நல்ல உயர்வு காத்து இருப்பது உண்மையே…

இதே போல் இன்று 5230 என்ற புள்ளி கீழே உடைக்கப்படுமாயின் தொடர்ந்து கீழே வர வாய்ப்புகள் உருவாகலாம், அதே நேரம் 5200 TO 5190 என்ற புள்ளியை கடந்து தொடர்ந்து பலமுடன் கீழே செல்வதற்குரிய சக்திகள் NIFTY க்கு குறைவாகவே இருப்பது போல் தெரிகிறது. ஆகவே 5190 க்கு கீழே செல்ல நேர்ந்தால் அது போரான சந்தையாக இருக்கும் வாய்ப்புகளும் ஏற்படலாம்…

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5252 TARGET 5278, 5312, 5322, 5329, 5340, 5379, 5417

NIFTY SPOT BELOW 5233 TARGET 5210, 5201, 5190, 5172, 5156

கவனிக்க வேண்டிய பங்குகள்

SAIL

Buy around 190 to 188.5 s/l 188 closes, Target 95, 200 to 202, 226 positional calls

REL CAP

Buy around 745 to 748 s/l 745 close, Target 765, 774, 788, 795, 840 positional calls