Monday

NIFTY SPOT ON 05-07-10

உலக சந்தைகள்

உலக சந்தைகளில் ஒருவித முன்னேற்றம் தெரிகிறது. ஆனால் நமது நிழலான SINGAPORE NIFTY தடுமாறிவருகிறது, அது RBI யின் நடவடிக்கைகளால் இருக்கலாம். இருந்தாலும் 5225 என்ற புள்ளி பலமாக உடைபடதவரை கவலை இல்லை, உடைபட்டாலும் கூட பெரிய கவலை இல்லை என்றே எண்ணுகிறேன். மேலும் 5265 என்ற புள்ளிக்கு மேல் நல்ல உயர்வுகள் ஏற்படலாம், விவரங்கள் உள்ளே …

NIFTY SPOT

இன்று 5244 என்ற புள்ளியை கடந்தால் உயர்வுகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு, இருந்தாலும் 5265 என்ற புள்ளியை பலமுடன் கடந்தால் தான் நல்ல உயர்வுகளை எதிர்பார்க்கலாம், மேலும் தொடர்ந்து 5336 என்ற புள்ளி வரை பயணிக்கும் வாய்ப்புகளும் நமது NIFTY க்கு ஏற்படலாம். அடுத்து இன்றைய சூழ்நிலைகளை வைத்து பார்க்கும் போது 5225 என்ற புள்ளியை கீழே நழுவவிடாத வரை உயர்வுகளுக்கு வாய்ப்புகள் அதிகமாகி வந்து கொண்டே இருக்கும் போல் உள்ளது.

அதே நேரம் இந்த 5225 என்ற புள்ளியை உடைத்தவுடன் பெரிய வீழ்ச்சிகள் வந்துவிடும் என்று சொல்லும் அளவுக்கு கீழ் நோக்கிய நகர்வுகளுக்கு சக்திகள் அதிகமாக இருப்பது போலவும் தெரியவில்லை, ஆகவே கீழ் நோக்கிய நகர்வுகளுக்கான சூழ்நிலைகள் ஏற்படுமாயின் அது நமது பொறுமைகளை சோதிக்கும் தினமாக தான் இருக்கும். மாறாக உயர்ந்தால் ஓரளவிற்கு நகர்வுகள் அங்கும் இங்கும் இருக்கலாம்.

5400 TO 5470 என்ற புள்ளிகள் வரைக்கும் சென்று வரும் வாய்ப்புகள் NIFTY யின் CHART படங்களில் தெரிகிறது, ஆகவே கீழே வர வர வாங்குங்கள் S/L 5185 CLOSE என்று வைத்துக்கொண்டு பார்த்து வர்த்தகம் செய்யுங்கள்…

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5250 TARGET 5265, 5289, (5306 to 5312), 5336 to 5342

NIFTY SPOT BELOW 5225 TARGET 5208, 5205, 5200, 5187, 5120, 5100

கவனிக்க வேண்டிய பங்குகள்

TORRENT POWER

Buy above 352 (and add more on dips up to 346), s/l 345 close for 2 days, Target 390 positional call

STERLITE IND

Very strong support seen around 160 range, so buy around the range of 160 with s/l 159 close for 2 days, Target 166, 177, 192, 217 - positional call

MPHSIS

Buy above 601 Target 629, 682, s/l 572 positional call

NTPC, SAIL, POWER GRID all are looks good for positional trade, do your own research