Monday

NIFTY SPOT ON 26-07-10

உலக சந்தைகள்

உலக சந்தைகளில் சிறிய VOLATILE என்ற நிலை தெரிகிறது, இது தொடருமானால் நமது சந்தைகளும் VOLATILE என்ற நிலையை கடைபிடிக்கலாம்

NIFTY SPOT இன்று

தற்பொழுது உள்ள உலக சந்தைகளின் வலுவினால் தொடக்கத்தில் உயர்வுகள் ஏற்படும் வாய்ப்புகள் ஏற்படலாம் இருந்தாலும் 5495 TO 5520 (+ OR - 20 POINTS) என்ற புள்ளிகளின் அருகே பலமான தடைகள் இருப்பதை நீங்கள் கீழே உள்ள படத்தில் காணலாம், பொதுவில் இந்த புள்ளிகளை கடந்து நல்ல பலத்துடன் தாக்கு பிடித்து இரண்டு மூன்று நாட்கள் நீடித்தால் அடுத்து நல்ல உயர்வை எட்டும் வாய்ப்புகள் உதயமாகும், அப்படி இல்லாமல் இப்பொழுது நடப்பது போல் தடுமாறினால் தொடர்ந்து கீழே வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்,

கீழே உள்ள படத்தில் NIFTY SPOT ஒரு CHANNEL என்ற அமைப்பில் நகர்ந்து வருவதை பார்க்கலாம், இந்த நகர்வுகள் கிட்ட தட்ட ஒரு வருடமாக நடந்து வருவதும் இதில் இரண்டு முறை தடைகளையும், இரண்டு முறை SUPPORT களையும் பெற்று இருப்பதை நீங்கள் பார்க்கலாம். இபொழுது மூன்றாவது முறையாக தடை புள்ளிக்கு அருகில் வந்து கொண்டு இருக்கிறது, ஆகவே 5550 என்ற புள்ளியை கடந்து பலத்துடன் முடிவடைந்தால் தொடர் உயர்வு, அல்லது 5495 TO 5520 என்ற புள்ளிகளில் தடைகளை சந்தித்து திரும்பினால் வீழ்ச்சிகள். ஆகவே உயர்வுகளில் கையிருப்புகளை விற்று லாபம் பார்ப்பது நல்லது.

இன்றைய சந்தை சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய நகவுகளை தருமா என்பது சந்தேகமாக உள்ளது, இருந்தாலும் 5420 க்கு கீழும் 5399 க்கு கீழும் தொடர்ந்து இறங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம், அதே நேரம் 5461 க்கு மேலே தொடர்ந்து உயர முற்படலாம், பொதுவில் இன்று சற்று TENSION மிகுந்த நகவுகளாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது…


NIFTY SPOT CHART


NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5461 TARGET 5478, 5488, 5496, 5513 TO 5517, 5422, 5455

NIFTY SPOT BELOW 5446 TARGET 5435, 5425, 5411, 5399, 5353, 5335, 5313, 5300

கவனிக்க வேண்டிய பங்குகள்

CIPLA

Buy around 325 to 324 s/l 323 close Target 335, 345 positional calls