உலக சந்தைகள்
உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை சிறிய VOLATILE என்ற நிலையில் உள்ளது, இன்றும் நாளையும் nifty எப்படி நகரும் என்று கணிப்பது கஷ்டம் தான், ஆகவே அதன் போக்கில் விட்டு விட்டு வேடிக்கை பார்ப்பது நல்லதும் கூட, இருந்தாலும் 5404 TO 5393 நல்ல SUPPORT ஆகவும், 5445 சிறய தடைகளாகவும் செயல்படலாம்…
NIFTY SPOT இன்று
இன்று NIFTY SPOT 5404 TO 5393 என்ற புள்ளிகளை தக்க வைத்துக்கொண்டால் தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் ஏற்படலாம், மேலும் 5445 என்ற புள்ளி தடைகளை கொடுக்கும் வாய்ப்புகளும் உண்டு. ஒரு வேலை இந்த புள்ளிகள் மேலே கடக்கப்பட்டால் உயர்வுகள் இன்றைய நிலைகளை பொறுத்து தொடரலாம்,
பொதுவில் சந்தை சற்று பதட்டம் நிறைந்த நிலைகளுக்குள் நுழைந்துள்ளதை நம்மால் உணர முடிகிறது, மேலும் CHART படங்களில் ஏற்பட்டு வரும் வடிவங்களும் சரி இல்லை என்றே சொல்லும் அளவுக்கு இருக்கின்றது. தற்பொழுது அமைந்து வரும் வடிவங்களையும் சில INDICATOR களின் நிலையையும் பார்க்கும் போது தவறான ஒரு BREAK OUT ஐ கொடுத்து கூட சந்தையை திருப்பி குப்புற அடிக்கும் வாய்ப்புகள் கூட ஏற்படலாம், கவனமாக இருங்கள்.
5550 க்கு மேல் தொடர்ந்து 3 நாட்களுக்கு பலமாக சாதகமாக முடிந்தால் மட்டுமே தொடர் உயர்வுகள் இல்லையேல் கஷ்டம் தான், ஆகவே உயர்வுகளை லாபங்களை உறுதி செய்து கொள்வதற்காக பயன்படுத்துங்கள். தின் வர்த்தகத்தில் வரும் சிறிய சிறிய நட்டங்களுக்காக நிலைகளை வீட்டிற்கு எடுத்து செல்லாதீர்கள், கவனமாக இருங்கள் விரைவில் நாம் எதிர் பார்த்தது நடக்கலாம், அதே நேரம் 5550 க்கு மேல் சந்தையின் போக்கு மாறிவிடும்.
இன்று 5393 என்ற புள்ளி கீழே கடக்கப்பட்டால் வீழ்ச்சிகள் ஏற்படலாம் இலக்காக 5372 TO 5364 என்ற புள்ளிகளை சொல்லலாம், மேலும் 5340 என்ற புள்ளிக்கு கீழ் 5270 என்ற புள்ளியை நோக்கி கீழே வரும் வாய்ப்புகளும் ஏற்படலாம் …
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 5445 TARGET 5461, 5478, 5496, 5508, 5521, 5527
NIFTY SPOT BELOW 5420 TARGET 5404 TO 5393, 5372 TO 5364, 5340, 5270
கவனிக்க வேண்டிய பங்குகள்
கவனிக்க வேண்டிய பங்குகள் வகையில் சில நாட்களுக்கு பரிந்துரைகளை தவிர்த்து விடுவது நல்லது என்றே படுகிறது, சந்தை என்னை பொறுத்தவரை ஒரு பெரிய வீழ்ச்சிக்கு தயாராக இருப்பதாகவே கருதுகிறேன், உயரங்களில் லாபங்களில் உறுதியாகவும் அதிக ஆசை படாமலும் இருப்பது நன்று
OPTION CALLS
விரைவில் OPTION க்காக மட்டுமே புதிய கட்டண சேவைகளை அறிமுகம் செய்ய இருக்கின்றோம், அதற்க்கு முன்பாக ஆகஸ்ட் மாதம் முழுவதும் அனைவருக்கும் இலவசமாக OPTION CALLS கொடுக்கப்படும், அதன் பிறகு வேண்டுவோர் கட்டண சேவையில் இணைந்து கொள்ளலாம். கடந்த மாதம் நாங்கள் கொடுத்த OPTION CALLS இன் வெற்றி தோல்விகளின் விவரங்களையும், இந்த திட்டத்தின் மேல் அதிக விவரங்களையும் இன்னும் ஒரு சில நாட்களில் தருகிறேன் விருப்பம் உள்ளவர்கள் அப்பொழுது தொடர்பு கொள்ளுங்கள்,,,
WEB SITE
விரைவில் நமக்கான வலை தளம் ஒன்றை தொடங்க உள்ளோம், அதற்க்கான வேலைகள் 90% முடிந்துள்ளது, கூடிய விரைவில் நமது பதிவுகள் நமது வலை தளத்தில் தொடரும் - வலை பக்கத்தை பாக்க இந்த முகவரிக்கு வாருங்கள் இது ஒரு BETA VERSION ஆகும் - www.mayashare.in